Lrc Player

Kona Kondakari

Unknown artist
[04:34.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.67] கோண கொண்டைக்காரி

[00:22.41] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[00:25.07] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[00:27.46] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

[00:31.45] கோண கொண்டைக்காரி

[00:32.51] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[00:35.17] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[00:38.08] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

[00:41.01] தினம் தினம் திரிக்ககுள்ள

[00:42.34] கேப்பையாட்டம் என்னை திரிக்குறா

[00:44.73] அய்யய்யோ கடுகுதுண்டு

[00:46.59] இடையவச்சி கிறங்க அடிக்குறா

[00:49.24] குமரி புள்ள நேசம் அட கோழி குழம்பு வாசம்

[00:53.23] உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குறா

[00:57.48] கோண கொண்டைக்காரி

[00:58.54] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[01:01.20] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[01:03.59] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

[01:07.57] கோண கொண்டைக்காரி

[01:08.63] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[01:11.29] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[01:13.68] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

[01:41.57] சொலக பாக்குறேன் இதயம்போல் தெரியுதே

[01:45.55] அடுப்பு தீயபோல் உசுரும் எரியுதே

[01:49.54] காலுல நடக்குறேன் மனசுல பறக்குறேன்

[01:53.26] அவமுகம் பாத்துட்டா அரையடி வளருறேன்

[01:57.51] சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள

[02:01.23] அவ பஞ்சாரம் போட்டுதான் கவுக்குறாளே ஆள

[02:04.95] நான் ஆட்டு புழுக்க‌ போல

[02:07.07] சுடும் வெயிலுக்குள்ள கெடக்கேன்

[02:09.19] அவகூட்டி பெருக்கும்போது

[02:11.05] நான் கூடைக்குள்ள போவேன்

[02:13.45] கோண கொண்டைக்காரி

[02:14.51] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[02:16.90] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[02:19.56] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

[02:23.28] கோண கொண்டைக்காரி

[02:24.34] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[02:26.99] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[02:29.65] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

[02:41.87] உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே

[03:01.52] அவள நினைச்சுதான் வயிறு நெறையுதே

[03:05.50] சோளதட்ட தான் சுமைய தாங்குமா

[03:09.49] ஆள சாய்க்குதே அள்ளிப்பூ இரண்டுதான்

[03:13.21] போரால‌ சாவில்ல மாராலதான் சாவு

[03:17.19] நூறாள தாக்குதே உசிலம்பட்டி சேவு

[03:21.18] இங்க அறுவா தூக்க தானே

[03:23.30] நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு

[03:25.17] அவ பத்துபுள்ள என்னைபோல

[03:27.82] பெத்து கொடுக்கணும்

[03:29.68] கோண கொண்டைக்காரி

[03:30.75] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[03:33.13] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[03:36.32] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

[03:39.51] கோண கொண்டைக்காரி

[03:40.57] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[03:42.96] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[03:45.35] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

[03:49.07] தினம் தினம் திரிக்ககுள்ள

[03:50.13] கேப்பையாட்டம் என்னை திரிக்குறா

[03:51.73] அய்யய்யோ கடுகுதுண்டு

[03:54.38] இடையவச்சி கிறங்க அடிக்குறா

[03:57.31] குமரி புள்ள நேசம் அட கோழி குழம்பு வாசம்

[04:01.02] உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குறா

[04:05.27] கோண கொண்டைக்காரி

[04:06.60] குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே

[04:08.99] நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்

[04:11.65] காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க