Endha Pakkam - MassTamilan.com
[00:42.73] பெண் : எந்தப்பக்கம் காணும்போதும்
[00:51.25] வானம் ஒன்று நீ எந்தப்பாதை
[00:54.97] ஏகும்போதும் ஊா்கள் உண்டு
[00:58.95] ஒரு காதல் தோல்வி காணும்
[01:01.34] போதும் காதல் உண்டு சிறு
[01:04.00] கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
[01:09.31] பெண் : அட ரோஜாப்பூக்கள்
[01:10.91] அழுதால் அது தேனை சிந்தும்
[01:14.62] என் ராஜாபையன் நீ அழுதால்
[01:17.55] அதில் ஞானம் மிஞ்சும்
[01:20.51] பெண் : உன் சோகம் ஒரு மேகம்
[01:22.63] நான் சொன்னால் அது போகும்
[01:25.55] உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்
[01:31.13] பெண் : எந்தப்பக்கம் காணும்போதும்
[01:34.35] வானம் ஒன்று நீ எந்தப்பாதை
[01:37.80] ஏகும்போதும் ஊா்கள் உண்டு
[01:52.94] பெண் : எப்போதுமே இன்பம்
[01:54.54] என்றால் முன்னேற்றமேது
[01:57.72] எப்போதுமே பகலாய் போனால்
[02:00.38] வெப்பம் தாங்காதே
[02:03.05] பெண் : மனசை சலவை
[02:04.37] செய்ய ஒரு கண்ணீர் நதிதான்
[02:07.56] உண்டு உன் உயிரை சலவை செய்ய
[02:09.96] ஒரு காதல் நதி உண்டு
[02:13.67] பெண் : உன் சுவாசப்பையை மாற்று
[02:16.33] அதில் சுத்தக்காற்றை ஏற்று
[02:18.72] நீ இன்னோா் உயிாில் இன்னோரு
[02:21.37] பெயாில் வாழ்ந்துவிடு…… ஓ…
[03:28.31] ஆண் : சந்தா்ப்பமே தீமை
[03:29.64] செய்தால் சந்தோஷமே ஏது
[03:33.63] சல்லடையில் தண்ணீா் அள்ளி
[03:36.55] தாகம் தீராது தாகம் தீரத்தானோ
[03:41.06] நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
[03:44.25] ஆண் : நம் உறவின் பெயரே
[03:46.11] தொியாதம்மா உயிரை தருகின்றாய்
[03:49.06] உன் உச்சந்தலையை தீண்ட
[03:51.77] ஓர் உாிமை உண்டா பெண்ணே
[03:54.72] உன் உள்ளங்காலில் தலையை
[03:57.11] சாய்த்தால் போதும் கண்ணே…
[04:11.45] ஆண் : எந்தப்பக்கம் காணும்போதும்
[04:13.60] வானம் ஒன்று நீ எந்தப்பாதை
[04:17.58] ஏகும்போதும் ஊா்கள் உண்டு
[04:21.56] ஆண் : நீ தாவி தாவி தவழும்போதும்
[04:24.75] தாய்மை உண்டு நான் நெஞ்சாங்கூட்டில்
[04:28.20] சாயும்போதும் நோ்மை உண்டு உன்
[04:31.92] வாா்த்தைக்கு முன்னால் என் வாழ்வே
[04:35.91] உன் பின்னால் உன் மடியில்
[04:38.56] எந்தன் கண்ணீா் வழியுமடி
[04:42.55] ஆண் : உன் சோகம் ஒரு மேகம்
[04:45.47] நான் சொன்னால் அது போகும்
[04:48.39] உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்
