Lrc Player

Journey-MassTamilan.fm

Unknown artist
[06:06.58]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:53.81] நான் என்பது யாரோ

[00:56.46] பெருந்திரளினிலே.. ஏடே

[00:57.79] நான் என்பதை வீசி

[00:59.91] எழுந்தேனே.. மனமே..

[01:04.17] தான் என்பது போகும்

[01:05.49] பெருங்கணத்தினிலே.. கூவி

[01:09.48] வாவென்றொரு வாழ்க்கை

[01:11.60] சிறுகுரலாய் அருளாய்ப் பேச

[01:14.79] போகாதொரு ஆழம்தேடி

[01:16.90] நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்

[01:20.10] வாழாதொரு வாழ்வைத் தீண்டித்

[01:22.49] தெளி தெளி தெளி தெளி

[01:24.08] தெளிவில் பூப்பேன்

[01:25.94] காணாதொரு வெளிச்சத்தில்

[01:27.80] எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்

[01:30.65] வீழாதொரு நிலையினிலே

[01:32.84] அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

[01:36.22] ஆழ் என்பது மெய்ஞான போதம்

[01:38.62] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:40.47] எல்லாமும்

[01:41.81] போல் என்பது பகட்டு வாதமே

[01:43.92] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:46.05] எல்லாமும்

[01:47.12] நாள் என்பதும் பொய்யான காலம்

[01:49.24] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:51.36] எல்லாமும்

[01:52.16] கேள் என்குதே தெளிந்த ஞானமே

[01:54.55] கேட்க கேட்க ஓசை மீறிக்

[01:56.94] கேட்கிறதே..

[02:39.99] ஆறறிவென்றே

[02:42.90] அலட்டாமல் எளிதாய் நானும்

[02:45.30] ஓர்உயிர் என்றே இருப்பேனே

[02:49.54] குழம்பாமல்

[02:50.61] யார் உடைத்தாலும்

[02:53.53] சிரிக்கின்ற பொம்மைப்போலே

[02:55.93] நான் என் இயல்பில் இருப்பேன்

[03:01.23] ஓடும்நதியின் மேலே

[03:04.16] உட்காரும் தட்டான் போலே

[03:06.55] லேசாக அமர்ந்தே பறப்பேனே

[03:10.81] புவிமேலே

[03:11.80] தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்

[03:14.19] தான் தூங்கும் மழலைப்போலே

[03:17.11] பேரன்பைப் போலி செய்வேனே

[03:21.62] நிறுத்தாமல்..

[03:22.69] பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்

[03:25.36] இப்போது இப்போது இப்போது

[03:27.21] கண்ணாக

[03:28.27] பேருண்மையில் கலந்துபோகிறேன்

[03:30.65] இப்போது இப்போது இப்போது

[03:32.52] ஒன்றாக

[03:33.58] பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்

[03:35.97] இப்போது இப்போது இப்போது

[03:38.09] நன்றாக

[03:38.89] பேராற்றலில் கரைந்துபோகிறேன்

[03:40.75] பூத பேத வாத மோகம்

[03:42.08] மறைகிறதே..

[04:15.55] நான் எனக்குள்ளே

[04:19.01] அசைந்தேனே ஊஞ்சல்போலே

[04:21.40] யார் எனை அசைத்தே ரசித்தாரோ

[04:25.64] சலிக்காமல்

[04:26.97] பேரலைமேலே

[04:29.35] விளையாடும் காகம்போலே

[04:32.01] யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்

[04:37.33] சீறும் புலியைப் பார்த்தே

[04:40.27] சிரிக்கின்ற சிசுவைப் போலே

[04:42.66] கோபங்கள் மறந்தே சிரிப்பேனே

[04:46.91] பதறாமல்

[04:48.77] பூவிழும் குளத்தின்மேலே

[04:50.89] உருவாகும் வளையல்போலே

[04:53.28] நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே

[04:57.80] கதறாமல்

[04:58.85] வாகாய் வாகாய்

[05:00.45] வாழ்கிறேன்

[05:04.17] பாகாய்ப் பாகாய்

[05:06.03] ஆகிறேன்

[05:09.23] தோதாய்த் தோதாய்ப்

[05:11.08] போகிறேன்

[05:14.79] தூதாய்த் தூதாய்

[05:16.39] ஆகிறேன்

[05:31.27] போதாய்ப் போதாய்ப்

[05:32.86] பூக்கிறேன்

[05:36.58] காதாய்க் காதாய்க்

[05:38.43] கேட்கிறேன்

[05:41.88] ஆரோ ஆராரிரிரோ

[05:44.28] தாலாட்டும் காலம்

[05:45.34] தலையாட்டும் ஞானம்

[05:47.73] ஆரோ ஆராரிரிரோ

[05:48.53] தாய்ப்போல் பாடுதே..

[05:52.51] ஆரோ..

[05:53.57] ஆரோ ஆராரிரிரோ

[05:57.56] ஆரோ..