Lrc Player

Poongatre Poongatre

Yuvan
[05:26.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:26.52] பூங்காற்றே பூங்காற்றே

[00:28.37] பூப்போல வந்தாள் இவள்

[00:34.21] போகின்ற வழி எல்லாம்

[00:36.33] சந்தோஷம் தந்தாள் இவள்

[00:41.39] என் நெஞ்சோடு வீசும்

[00:45.11] இந்த பெண்ணோட வாசம்

[00:49.36] இவள் கண்ணோடு பூக்கும்

[00:53.34] பல விண்மீன்கள் தேசம்

[00:58.12] என் காதல் சொல்ல

[01:00.25] ஒரு வார்த்தை இல்லை

[01:02.37] என் கண்ணுக்குள்ளே

[01:04.23] இனி கனவே இல்லை

[01:06.35] பூங்காற்றே பூங்காற்றே

[01:08.22] பூப்போல வந்தாள் இவள்

[01:14.32] போகின்ற வழி எல்லாம்

[01:16.45] சந்தோஷம் தந்தாள் இவள்

[01:49.62] மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

[01:53.34] கொஞ்சி பேசும் காற்று தொட்டுச் செல்லுதே

[01:57.32] நிறுத்தாமல் சிரிக்கின்றேன்

[02:01.30] இந்த நிமிடங்கள் புன்னகையை

[02:03.69] கூட்டிக்கொண்டதே

[02:05.82] கண்ணாடி சரி செய்து

[02:07.94] பின்னாடி உன் கண்ணை

[02:09.79] பார்க்கின்றேன் பார்க்கின்றேன்

[02:14.06] பெண்ணே நான் உன் முன்னே

[02:15.92] ஒரு வார்த்தை பேசாமல்

[02:17.79] தோற்கின்றேன் தோற்கின்றேன்

[02:22.30] வழிபோக்கன் போனாலும்

[02:26.29] வழியில் காலடி தடம் இருக்கும்

[02:30.27] வாழ்க்கையிலே இந்த நொடி

[02:34.25] வாசனையோடு நினைவிருக்கும்

[02:37.70] பூங்காற்றே பூங்காற்றே

[02:39.84] பூப்போல வந்தாள் இவள்

[02:45.69] போகின்ற வழி எல்லாம்

[02:47.82] சந்தோஷம் தந்தாள் இவள்

[03:19.79] அழகான நதி பார்த்தால்

[03:23.77] அதன் பெயரினை கேட்க மனம் துடிக்கும்

[03:27.76] இவள் யாரோ என்ன பேரோ

[03:31.75] அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்

[03:36.28] ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி

[03:39.99] போகின்றேன் போகின்றேன்

[03:44.50] நில்லென்று சொல்கின்ற நெடுங்சாலை விளக்காக

[03:48.22] அலைகின்றேன் எரிகின்றேன்

[03:52.49] மொழி தெரியா பாடலிலும்

[03:56.21] அர்த்தங்கள் இன்று புரிகிறதே

[04:00.45] வழி துணையாய் நீ வந்தாய்

[04:04.44] போகும் தூரம் குறைகிறதே

[04:22.98] என் நெஞ்சோடு வீசும்

[04:26.70] இந்த பெண்ணோட வாசம்

[04:30.68] இவள் கண்ணோடு பூக்கும்

[04:34.69] பல விண்மீன்கள் தேசம்

[04:39.45] என் காதல் சொல்ல

[04:41.58] ஒரு வார்த்தை இல்லை

[04:43.72] என் கண்ணுக்குள்ளே

[04:45.58] இனி கனவே இல்லை

[04:47.71] பூங்காற்றே பூங்காற்றே

[04:49.58] பூப்போல வந்தாள் இவள்

[04:55.68] போகின்ற வழி எல்லாம்

[04:57.81] சந்தோஷம் தந்தாள் இவள்