Kadhal Kappal
[00:18.81] கண்ணக் காட்டி மொரைச்சா
[00:21.47] ஒத்தவாட்டி சிரிச்சா போதும்
[00:28.65] சொச்ச காலம் இனிக்கும்
[00:31.30] பச்ச வாழை துளிர்க்கும் நேரம்
[00:37.94] ஒன்னாலத்தானே
[00:40.33] மழை மேகம் பெய்யும்
[00:42.99] இல்லாமப் போனா என்ன செய்ய
[00:47.50] சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்
[00:53.62] சில்லாகப் பேத்து என்னக் கொல்ல
[00:57.35] ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
[01:01.59] அட நீ என்ன வெறுத்தா பாவம்
[01:05.58] என் வாழ்க்கை முழுக்க
[01:09.32] நீ வந்தா மினுக்கும்
[01:11.70] காதல் கப்பல் ஏறி இனி போவோமா
[01:16.75] Hey காலம் காலம் மாறும்
[01:21.00] காதல் சாயம் ஊறும்
[01:25.25] காலம் காலம் மாறும்
[01:30.03] காலம் காலம் மாறும்
[01:35.34] மொத்தமாக எனக்கு
[01:37.99] உன்னத்தானே பிடிக்கும் மோகம்
[01:44.42] உன்னத்தேடித் துடிக்க
[01:47.88] இரத்த நாடி வெடிச்சித்தாவும்
[01:55.60] மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர
[01:57.74] மன்னிச்சுப் போனா தப்பு இல்ல
[02:04.65] பல்லக்குத் தூக்கும் வரம் ஒன்னுக் கேட்டேன்
[02:09.17] நீதானே ராணி நெஞ்சுக்குள்ள
[02:13.96] ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
[02:18.73] அட நீ என்ன வெறுத்தா பாவம்
[02:22.98] என் வாழ்க்கை முழுக்க
[02:26.45] நீ வந்தா மினுக்கும்
[02:28.32] காதல் கப்பல் ஏறி இனி
[02:31.25] போவோமா Hey
[02:43.47] கொத்துக்கொத்தா அழக
[02:45.33] பொத்தி வச்சா வழியும்
[02:47.71] அங்கதானே ரதியா
[02:50.13] நீ இருப்ப
[02:52.53] நித்தம் ஒன்னில் கலந்து
[02:54.93] நித்திரையும் மரந்து
[02:57.33] அன்பு கொண்ட நதியில்
[02:59.71] நான் மிதப்பேன்
[03:01.85] ஹே ஒன்னாலத்தானே
[03:04.78] மழ மேகம் பெய்யும்
[03:07.17] இல்லாமப் போனா என்ன செய்ய
[03:11.15] பல்லக்குத் தூக்கும்
[03:14.07] வரம் ஒன்னு கேட்டேன்
[03:16.47] நீ தானே ராணி நெஞ்சுக்குள்ள
[03:21.26] ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
[03:25.76] அட நீ என்ன வெறுத்தா பாவம்
[03:30.03] என் வாழ்க்கை முழுக்க
[03:32.97] நீ வந்தா மினுக்கும்
[03:35.89] காதல் கப்பல் ஏறி இனி போவோமா
[03:40.40] Hey காலம் காலம் மாறும்
[03:45.45] காதல் சாயம் ஊறும்
[03:49.43] காலம் காலம் மாறும்
[03:54.78] காதல் சாயம் ஊறும்
