Mazhai-Kuruvi-MassTamilan.com
[00:07.96] நீல மழைச்சாரல் 🌧️
[00:15.39] தென்றல் நெசவு நடத்துமிடம்
[00:22.83] நீல மழைச்சாரல் 🌧️
[00:29.74] வானம் குனிவதிலும்
[00:31.60] மண்ணை தொடுவதிலும்
[00:33.99] காதல் ❤️ அறிந்திருந்தேன்
[00:37.18] கானம் உறைந்துபடும்
[00:38.77] மௌனபெருவெளியில்
[00:41.16] ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்
[00:45.15] இதயம் ❤️ விரித்திருந்தேன்
[00:48.60] நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
[00:52.05] சிட்டு குருவி 🐦 ஒன்று
[00:54.97] ஸ்நேக பார்வை கொண்டு
[00:59.23] வட்ட பாறையின் மேல்
[01:02.41] என்னை வா வா என்றது
[01:06.93] கீச்சு கீச் என்றது
[01:08.52] கிட்ட வா என்றது
[01:10.65] பேச்சு ஏதுமின்றி
[01:12.24] பிரியமா என்றது
[01:14.36] கீச்சு கீச் என்றது
[01:16.22] கிட்ட வா என்றது
[01:17.82] பேச்சு ஏதுமின்றி
[01:19.41] பிரியமா என்றது
[01:21.80] ஒற்றை சிறு குருவி 🐦 நடத்தும்
[01:24.19] ஒரங்கா நாடகத்தில்
[01:27.38] சற்றே திளைத்திருந்தேன்
[01:32.43] கீச்சு கீச் என்றது
[01:34.82] கிட்ட வா என்றது
[01:36.41] பேச்சு ஏதுமின்றி
[01:38.54] பிரியமா என்றது
[01:40.39] ஒரு நாள் கனவோ
[01:42.52] இது பெரட்டை பேருறவோ...
[01:47.03] யார் வரவோ...
[01:51.55] நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ
[01:55.01] இல்லை கனவில்
[01:56.87] நான் கேட்கும் பாட்டோ 🎵
[01:58.72] இது உறவோ...
[02:01.91] இல்லை பரிவோ...!
[02:06.43] நீல மழைச்சாரல் 🌧️
[02:13.33] நநந.... ந நநநா....
[02:21.04] அலகை அசைந்தபடி
[02:24.49] பறந்து ஆகாயம் கொத்தியதே
[02:28.21] உலகை உதறி விட்டு
[02:30.07] சற்றே உயரே பறந்ததுவே
[02:35.91] கீச்சு கீச் என்றது
[02:37.77] கிட்ட வா என்றது
[02:39.36] பேச்சு ஏதுமின்றி
[02:40.96] பிரியமா என்றது
[02:43.08] கீச்சு கீச் என்றது
[02:44.94] கிட்ட வா என்றது
[02:46.80] பேச்சு ஏதுமின்றி
[02:48.40] பிரியமா என்றது
[02:50.52] முகிலன்னம் சர சர
[02:51.58] சரவென்று கூட
[02:54.24] இடிவந்து 🌩️ பட பட
[02:56.10] படவென்று வீழ
[02:57.69] மழை 🌧️ வந்து சட சட
[03:00.88] சடவென்று சேர
[03:01.94] அடை மழை 🌧️ காட்டுக்கு
[03:03.80] குடை ☂️ இல்லை மூட
[03:05.39] வானவெளி
[03:07.52] மண்ணை நழுவி
[03:09.11] விழுந்ததென்ன
[03:12.57] திசையெல்லாம்
[03:14.96] மழையில் 🌧️ கரைந்து
[03:16.55] தொலைந்ததென்ன
[03:19.74] சிட்டு சிறு குருவி 🐦
[03:22.39] பறந்த திசையும் தெரியவில்லை
[03:26.92] விட்டு பிரிந்துவிட்டேன்
[03:29.57] பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
[03:34.35] விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
[03:38.07] உயிர் நனைந்தேன் நனைந்தேன்
[03:41.79] அந்த சிறு குருவி 🐦
[03:43.91] இப்போது
[03:45.77] அலைந்து துயர் படுமோ...?
[03:48.69] துயர் படுமோ...?
[03:53.21] இந்த மழை 🌧️ சுமந்து
[03:56.93] அதன் ரெக்கை
[03:58.52] வழித்திடுமோ...?
[04:00.12] வழித்திடுமோ...?
[04:04.10] காற்றில்
[04:05.69] அந்நேரம்
[04:07.82] கதையே வேறுகதை
[04:11.54] கூட்டை
[04:12.60] மறந்துவிட்டு
[04:14.46] குருவி 🐦 கும்மியடித்தது கான்
[04:18.71] சொட்டும்
[04:20.30] மழை 🌧️ சிந்தும்
[04:22.69] அந்த சுகத்தில் நனையாமல்
[04:26.15] என்னை எட்டிப்போனவனை
[04:28.27] எண்ணி எண்ணி
[04:30.40] அழுதது கான் அழுதது கான்
[04:33.85] காற்றில்
[04:37.57] அந்நேரம்
[04:38.63] கதையே வேறுகதை
[04:41.02] கூட்டை
[04:42.35] மறந்துவிட்டு
[04:44.47] குருவி 🐦 கும்மியடித்தது கான்
[04:48.19] சொட்டும்
[04:50.05] மழை 🌧️ சிந்தும்
[04:52.18] அந்த சுகத்தில் நனையாமல்
[04:55.63] என்னை எட்டிப்போனவனை
[04:57.75] எண்ணி எண்ணி
[04:59.61] அழுதது கான் அழுதது கான்
