Lrc Player

Chinna Chinna Aasai

Unknown artist
[04:57.74]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:38.19] சின்னச் சின்ன ஆசை

[00:40.85] சிறகடிக்கும் ஆசை

[00:43.77] முத்து முத்து ஆசை

[00:46.43] முடிந்து வைத்த ஆசை

[00:49.35] வெண்ணிலவு தொட்டு

[00:52.27] முத்தமிட ஆசை

[00:55.19] என்னை இந்த பூமி

[00:57.85] சுற்றி வர ஆசை

[01:00.50] சின்னச் சின்ன ஆசை

[01:03.16] சிறகடிக்கும் ஆசை

[01:06.10] முத்து முத்து ஆசை

[01:09.02] முடிந்து வைத்த ஆசை

[01:11.94] வெண்ணிலவு தொட்டு

[01:14.60] முத்தமிட ஆசை

[01:17.25] என்னை இந்த பூமி

[01:20.18] சுற்றி வர ஆசை

[01:22.83] சின்னச் சின்ன ஆசை

[01:25.49] சிறகடிக்கும் ஆசை

[01:57.63] மல்லிகைப் பூவாய்

[02:00.55] மாறிவிட ஆசை

[02:03.21] தென்றலைக் கண்டு

[02:06.13] மாலையிட ஆசை

[02:08.78] மேகங்களையெல்லாம்

[02:11.71] தொட்டுவிட ஆசை

[02:14.63] சோகங்களையெல்லாம்

[02:17.29] விட்டுவிட ஆசை

[02:20.21] கார்குழலில் உலகை

[02:22.60] கட்டிவிட ஆசை

[02:25.53] சின்னச் சின்ன ஆசை

[02:28.46] சிறகடிக்கும் ஆசை

[02:31.38] முத்து முத்து ஆசை

[02:34.03] முடிந்து வைத்த ஆசை

[02:36.69] வெண்ணிலவு தொட்டு

[02:39.61] முத்தமிட ஆசை

[02:42.53] என்னை இந்த பூமி

[02:45.19] சுற்றி வர ஆசை

[02:47.85] சின்னச் சின்ன ஆசை

[02:50.77] சிறகடிக்கும் ஆசை

[02:53.43] முத்து முத்து ஆசை

[02:56.35] முடிந்து வைத்த ஆசை

[03:50.54] சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை

[03:56.11] மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை

[04:01.69] வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை

[04:07.80] பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை

[04:13.11] சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை

[04:18.69] சின்னச் சின்ன ஆசை

[04:21.35] சிறகடிக்கும் ஆசை

[04:24.27] முத்து முத்து ஆசை

[04:26.92] முடிந்து வைத்த ஆசை

[04:29.85] வெண்ணிலவு தொட்டு

[04:32.50] முத்தமிட ஆசை

[04:35.43] என்னை இந்த பூமி

[04:38.08] சுற்றிவர ஆசை

[04:41.00] சின்னச் சின்ன ஆசை

[04:43.66] சிறகடிக்கும் ஆசை

[04:46.31] முத்து முத்து ஆசை

[04:49.50] முடிந்து வைத்த ஆசை