En-Iniya-Thanimaye-MassTamilan.io
[00:01.02] என் இனிய தனிமையே
[00:05.80] என் இனிய தனிமையே
[00:11.91] என் இனிய தனிமையே…..ஏ……ஏ…..ஏ…..
[00:17.22] என் இனிய தனிமையே
[00:25.19] புதிதான அதிகாலையோ 🌅
[00:27.58] புகை சூடும் நெடுஞ்சாலையோ 🛣️
[00:30.51] உன்னோடு நான் நடந்தால்
[00:32.63] எல்லாம் பேரழகு
[00:36.08] மழை🌧️ வீழும் இள மாலையோ 🌆
[00:39.27] இசையில்லா 🎵 இடைவேளையோ
[00:41.93] என்னோடு நீ நடந்தால்
[00:44.32] இன்பம் என் உலகு
[00:46.44] உன்னோடு மட்டும்தான்
[00:49.10] என் நேரம் எனது
[00:52.02] உன்னோடு மட்டும்தான்
[00:54.68] மெய் பேசும் மனது
[00:57.33] மனிதரின் மொழி
[00:58.40] கேட்டு…….கேட்டு….
[01:01.32] இதயம்❤️ பழுதாய்
[01:03.18] உணதமைதியில் தானே
[01:05.57] ஆனேன் முழுமுழுதாய்
[01:08.22] என் இனிய தனிமையே
[01:13.80] என் இனிய தனிமையே
[01:19.38] என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
[01:25.22] என் இனிய தனிமையே
[01:32.93] அலை 🌊 மோதும் கரை மீதிலோ
[01:36.12] மணல் 🏜️ பாதம் சுடும் போதிலோ
[01:38.24] உன்னோடு நான் நடந்தால்
[01:40.90] மண்ணே பூச்சிறகு 💐🪽
[01:43.82] கரைகின்ற அடி வானமோ
[01:46.74] குறையாத பெருந்தூரமோ
[01:49.40] என்னோடு நீ நடந்தால்
[01:51.79] இன்பம் என் உலகு
[01:54.44] என் தாயின் கருவில்
[01:57.10] என்னோடு பிறந்தாய்
[01:59.76] என் வாழ்வின் முடிவில்
[02:02.15] என்னோடு இருப்பாய்
[02:05.07] உறவுகள் வந்து
[02:06.13] சேரும் நீங்கும்
[02:08.79] நீதான் நிலையாய்
[02:10.91] அதற்க்கு உணர்க்கொரு
[02:11.97] நன்றி சொன்னேன்
[02:14.10] முதல் முறையாய்
[02:15.69] என் இனிய தனிமையே
[02:21.27] என் இனிய தனிமையே
[02:27.11] என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
[02:32.69] என் இனிய தனிமையே
[02:51.55] இதுவரை கற்கா
[02:52.88] கலைகள் 🎯 எல்லாம்
[02:54.47] உன்னுடன் கற்கும் வேளையிலே
[02:57.13] என்னுயிர் தோழி
[03:00.05] நீயென்பேன் நீயென்பேன்….
[03:02.71] இதுவரை காணா
[03:03.77] காட்சிகளை 🐬🐠🐟
[03:05.36] உன்னுடன் காணும் வேளையிலே
[03:08.02] எந்தன் காதல்
[03:09.61] நீயென்பேன் நீயென்பேன்….
[03:13.60] ஒரு சிலர் என்னை நெருங்க
[03:16.26] என்னிடம் பேச தொடங்க
[03:18.91] சிறு ஊடல் கொண்டு
[03:20.77] நீங்கி போகின்றாய்
[03:24.49] கவலைகள் 📺 என்னை வருத்த
[03:27.68] உன்னிடம் என்னை துரத்த
[03:30.33] உன் மடியை தந்து
[03:32.19] தாயாய் ஆகின்றாய்
[03:36.18] எனை துயிலென அணைத்திடு
[03:38.04] தனிமையே
[03:39.36] என் கனவிலும் தொடர்ந்திடு
[03:40.43] தனிமையே
[03:41.76] கண் விழிக்கையில் இருந்திடு
[03:43.37] தனிமையே
[03:45.49] தனிமையே
[03:47.62] என் இனிய தனிமையே
[03:53.18] என் இனிய தனிமையே
[03:59.29] என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
[04:04.33] என் இனிய தனிமையே
[04:09.91] என் இனிய தனிமையே…..ஏ…..
[04:13.37] என் இனிய தனிமையே…..ஓஹ்ஹோ
[04:16.02] என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
[04:21.60] என் இனிய தனிமையே……
