Lrc Player

Kodu-Poatta

Unknown artist
[04:33.82]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.26] கோடு📏✍🏻போட்டா...

[00:22.51] கொன்னு🗡️போடு

[00:26.76] வேலி🚧போட்டா...

[00:30.48] ஹேய் வெட்டி🗡️போடு

[00:33.66] நேத்துவரைக்கும் உங்க சட்டம்⚖️

[00:35.79] இன்னைக்கிருந்து எங்க சட்டம்⚖️

[00:39.24] கோடு📏✍🏻போட்டா...

[00:42.96] கொன்னு🗡️போடு

[00:46.95] வேலி🚧போட்டா...

[00:51.20] ஹேய் வெட்டி🗡️போடு

[00:54.12] வில்ல🏹போல வளஞ்ச கூட்டம்

[00:56.24] வேல🗡️போல நிமிர்ந்து விட்டோம்

[01:00.49] சோத்துல🍚பங்கு கேட்டா

[01:02.09] அட எலயப்போடு எலய🌿

[01:04.48] சொத்துல பங்கு கேட்டா

[01:06.07] அவன் தலயப்போடு தலய

[01:08.46] ஊரான் வீட்டு சட்டத்துக்கு⚖️

[01:10.59] ஊரு நாடு மசியாது

[01:12.71] மேகம்☁️வந்து சத்தம்🔊போட்டா

[01:14.84] ஆகாயம்ந்தான்🌌கேட்காது

[01:16.96] பாட்டன் பூட்டன் பூமிய🌏

[01:18.82] யாரும் பட்டா📜போடக் கூடாது

[01:22.80] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[01:24.93] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[01:29.18] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[01:31.30] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[01:32.90] 🪈...

[01:53.62] பாம்பு🐍கூட பழகி

[01:55.48] பசும் பால🐄🥛ஊத்தும் சாதி

[01:57.60] தப்பு தண்டா செஞ்சா

[01:59.99] அட அப்பத் தெரியும் சேதி

[02:01.85] கள்ளிக்காட்டு🌵புள்ளத்தாச்சி🫄🏻

[02:03.71] கல்லபெத்த வீரனடா💪🏻

[02:05.84] ஜல்லிக்கட்டு மாடு🐂கிழிச்சா

[02:07.96] சரியும் குடலே மாலையடா

[02:10.09] செத்த கெழவன் எழுதிவெச்ச📜

[02:11.95] ஒத்த சொத்து வீரமடா💪🏻

[02:15.40] கோடு📏✍🏻போட்டா...

[02:19.38] கொன்னு🗡️போடு

[02:23.37] வேலி🚧போட்டா...

[02:27.35] ஹேய் வெட்டி🗡️போடு

[02:28.95] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[02:30.01] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[02:33.99] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[02:36.12] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[02:44.88] 🎶...

[03:09.06] எங்க காத்து🍃

[03:10.91] மீன்சுட்ட🐟வாசம் அடிக்கும்

[03:13.57] எங்க தண்ணி

[03:14.90] எரி சாராயம்🍾போல் நுறைக்கும்🍺

[03:17.55] வத்திப் போன உசுரோட

[03:19.68] வாழ்வானே சம்சாரி👨🏻‍🌾

[03:21.80] ஒரு சப்பாத்திகள்ளி🌵வாழ

[03:23.93] வேணாமே மும்மாரி🌧️🌧️🌧️

[03:26.05] எட்டுக்கானி போனா

[03:28.18] அட எவனும் ஏழை இல்ல

[03:30.04] மானம் மட்டும் போனா

[03:32.16] நீ மக்கா நாளே ஏழை

[03:34.29] மனைவி👩‍❤️‍👨மாதா👩‍👦மட்டும் இல்ல

[03:36.41] மண்ணும் கூட மானம்தான்

[03:38.54] சீயான் காட்ட தோண்டிப் பாத்தா

[03:40.66] செம்மன் ஊத்து ரத்தம்தான்🩸

[03:43.85] கோ கோ கோ கோடு📏✍🏻போட்டா... ஹேய் ஹேய்

[03:47.84] கொன்னு🗡️போடு... ஹேய் ஹேய்

[03:50.76] வேலி🚧போட்டா... ஹேய் ஹேய்

[03:55.80] வெட்டி🗡️போடு... ஹேய் ஹேய்

[03:58.99] நேத்துவரைக்கும் உங்க சட்டம்⚖️

[04:00.85] இன்னைக்கிருந்து எங்க சட்டம்⚖️

[04:02.98] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[04:06.43] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[04:09.88] கோடு📏✍🏻போட்டா... ஹேய் ஹேய் ஹேய்

[04:13.34] கொன்னு🗡️போடு... ஹேய் ஹேய் ஹேய்

[04:16.52] வேலி🚧போட்டா... ஹேய் ஹேய்

[04:19.98] வெட்டி🗡️போடு

[04:21.84] நேத்துவரைக்கும் உங்க சட்டம்⚖️

[04:23.16] நேத்துவரைக்கும் உங்க சட்டம்⚖️

[04:25.02] நேத்துவரைக்கும் உங்க சட்டம்⚖️

[04:26.62] இன்னைக்கிருந்து எங்க சட்டம்⚖️