Lrc Player

Moonu Mulam Malligai

Unknown artist
[04:37.89]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.49] மூனு முழம் மல்லியப்பூ…

[00:07.41] என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…

[00:10.86] முட்ட கண்ணு மல்லியப்பூ…

[00:14.31] என்ன முட்ட சொல்லி கேக்குதடி…

[00:18.30] —BGM—

[00:41.67] ஆண் : மூனு முழம் மல்லியப்பூ…

[00:44.86] என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…

[00:48.58] முட்ட கண்ணு மல்லியப்பூ…

[00:52.30] என்ன முட்ட சொல்லி கேக்குதடி…

[00:56.02] ஆண் : நான் காவலுக்கு மட்டும் இல்லடி…

[00:59.48] உன் கட்டிலுக்கும் கெட்டிகாரண்டி…

[01:02.92] நான் சொடக்கெடுக்க சொல்லிதாரேண்டி…

[01:05.58] நீ கிட்ட வாடி…

[01:06.91] ஆண் : மூனு முழம் மல்லிய பூ…

[01:10.36] என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…

[01:13.81] முட்ட கண்ணு மல்லியப்பூ…

[01:17.00] என்ன முட்ட சொல்லி கேக்குதடி…

[00:00.00] —BGM—

[00:00.00] ஆண் : மீனாட்சி பல் வரிசை…

[00:00.00] அதுதாண்டி சீர்வரிசை…

[00:00.00] பொண்டாட்டி முத்து முகம்…

[00:00.00] அதுதாண்டி சொத்து சுகம்…

[00:00.00] பெண் : உன்னோடு உறவாட…

[00:00.00] நான் ஜென்மம் எடுத்தேன்…

[00:00.00] துணி போட்டு மறைக்காம…

[00:00.00] நான் எல்லாம் கொடுத்தேன்…

[00:00.00] ஆண் : பொண்டாட்டி கட்டுகோப்பா…

[00:00.00] இருப்பதனாலே…

[00:00.00] நரம்பு துடிக்குது நரைச்ச பின்னாலே…

[00:00.00] பெண் : தங்கம் என்றும் தங்கம்தானே…

[00:00.00] மீசை நரைச்சாலும் சிங்கம்தானே…

[00:00.00] பெண் : மூனு முழம் மல்லிய பூ…

[00:00.00] உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ…

[00:00.00] முட்ட கண்ணு மல்லியப்பூ…

[00:00.00] உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ…

[00:00.00] —BGM—

[00:00.00] பெண் : சோடி உள்ள காதலுக்கு…

[00:00.00] சாதி இல்ல பேதம் இல்ல…

[00:00.00] ஆண் : சேத்துக்குள்ள பூத்தும் கூட…

[00:00.00] தாமரைக்கு சேறு இல்ல…

[00:00.00] பெண் : நீ ஒசரம் மிக ஒசரம்…

[00:00.00] நான் எட்டி தொடவா…

[00:00.00] ஆண் : அடி கொடியே இளம் கொடியே…

[00:00.00] நான் மடிமேல் விழவா…

[00:00.00] பெண் : சோள காட்டுக்குள்ள சுகம் கண்டதால…

[00:00.00] காளம் கன்னுகுட்டி தூக்குது வால…

[00:00.00] ஆண் : மாமனுக்கு தாங்கவில்லை…

[00:00.00] இனி மாராப்புக்கும் வேலை இல்ல…

[00:00.00] பெண் : மூனு முழம் மல்லிய பூ…

[00:00.00] உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ…

[00:00.00] முட்ட கண்ணு மல்லியப்பூ…

[00:00.00] உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ…

[00:00.00] பெண் : நீ காவலுக்கு மட்டும் இல்லயா…

[00:00.00] என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா…

[00:00.00] நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேய்யா…

[00:00.00] நீ கிட்ட வாயா…

[00:00.00] ஆண் : மூனு முழம் மல்லிய பூ…

[00:00.00] என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…

[00:00.00] முட்ட கண்ணு மல்லியப்பூ…

[00:00.00] என்ன முட்ட சொல்லி கேக்குதடி