Dheema-MassTamilan.dev
[00:00.69] ஆண்: தீமா தீமா தீமா தீமா
[00:04.23] தீமா தீமா
[00:08.21] ஆண்: இருதய கூட்டை
[00:11.40] இடித்தவளே
[00:15.39] என் பெற்றோர்க்கு
[00:17.51] செல்ல மருமகளே
[00:22.82] ஆண்: உன் பக்கத்துல நான் படுக்க
[00:28.14] வழி சொல்லம்மா
[00:31.32] உன் ரத்தத்துல பெத்தெடுக்க
[00:35.57] விதி விடுமா
[00:37.70] ஆண்: தீமா தீமா தீமா தீமா
[00:41.15] தீமா தீமா
[00:44.87] தீமா தீமா தீமா தீமா
[00:48.59] தீமா தீமா
[00:52.57] ஆண்: தீமா தீமா தீமா தீமா
[00:55.76] தீமா தீமா
[00:58.42] தீமா தீமா தீமா தீமா
[01:03.73] தீமா தீமா
[01:07.13] ஆண்: தீமா தீமா தீமா தீமா
[01:10.59] தீமா தீமா
[01:15.90] தீமா தீமா தீமா தீமா
[01:17.76] தீமா தீமா
[02:06.60] ஆண்: ஊர் நடுவினில்
[02:07.66] ஓர் தெருவினில்
[02:08.46] மித வெயிலினில்
[02:09.26] இத வெளிச்சத்தில்
[02:10.32] ஆண்: மழைவருமென
[02:11.12] உன்னை தருமென
[02:12.18] அண்டத்தின் எண்ணம்
[02:12.98] என்னென்னன
[02:13.77] ஆண்: நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள
[02:15.87] பூச்செடிகளின் பூக்களை வெல்ல
[02:17.47] சுருள் முடியுடன் இரு மகன்களை
[02:19.33] இறைவழங்கிட இமை நிறைந்திட
[02:21.19] ஆண்: கட கட வென கவிதைகளென
[02:23.05] கதை வளர்ந்ததும் அவள் மலர்ந்ததும்
[02:24.90] மறுமுறை இருமுறை
[02:26.76] உன் பிறவியே கிடைக்கணும்
[02:28.63] ஆண்: அவர்களுக்குமே உன்முகம் கொண்ட
[02:30.48] இரு மகள்களை இறை அருளிட
[02:32.34] அனைவரும் அழகிய
[02:34.20] சுயபடங்களை எடுக்கவே
[02:36.06] ஆண்: உன் பக்கத்துல நான் படுக்க
[02:40.58] வழி சொல்லம்மா
[02:43.76] உன் ரத்தத்துல பெத்தெடுக்க
[02:48.01] விதி விடுமா
[02:50.14] ஆண்: தீமா தீமா தீமா தீமா
[02:57.31] தீமா தீமா
[02:58.11] தீமா தீமா தீமா தீமா
[03:01.83] தீமா தீமா
[03:04.75] ஆண்: தீமா தீமா தீமா தீமா
[03:08.20] தீமா தீமா
[03:12.98] தீமா தீமா தீமா தீமா
[03:15.64] தீமா தீமா
[03:19.36] ஆண்: தீமா தீமா தீமா தீமா
[03:22.54] தீமா தீமா
[03:23.61] தீமா தீமா தீமா தீமா
[03:30.51] தீமா தீமா
