Lrc Player

Malaiyoram Veesum Kaatru (Male)

Unknown artist
[04:35.96]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.42] மலையோரம்⛰️வீசும் காத்து 🍃

[00:32.34] மனசோடு பாடும் பாட்டு🎶

[00:34.99] கேட்குதா கேட்குதா👂🏻👂🏻

[00:38.18] மலையோரம்⛰️ வீசும் காத்து🍃

[00:41.10] மனசோடு பாடும் பாட்டு🎶

[00:43.49] கேட்குதா கேட்குதா👂🏻👂🏻

[00:46.95] யாரரோ பாடினாலும்👨🏻‍🎤👩🏻‍🎤🧑🏻‍🎤

[00:50.40] ஆராரோ ஆகாதம்மா🎶

[00:53.06] சொந்தங்கள் தேடினாலும்

[00:55.71] தந்தை👨‍👩‍👦 தாய் ஆகாதம்மா

[00:58.63] என்னோட தாய்👨‍👩‍👦 தந்தை

[01:01.02] பாட்டு🎶 தானம்மா

[01:04.74] மலையோரம்⛰️ வீசும் காத்து🍃

[01:07.40] மனசோடு பாடும் பாட்டு🎶

[01:09.52] கேட்குதா கேட்குதா👂🏻👂🏻

[01:47.77] வான் பறந்த தேன்🍯 சிட்டு🐦

[01:50.96] நான் புடிக்க வாரதா

[01:53.62] கல்லிருக்கும் ரோசப்பூ🌹

[01:56.54] கை கலக்க கூடாதா

[01:58.93] ராப்போது ஆன

[02:01.59] உன் ராகங்கள் தானா

[02:04.77] அன்பே சொல் நானா

[02:07.69] தொட ஆகாத ஆணா

[02:11.15] உள் மூச்சு வாங்கினேனே

[02:13.81] முள் மீது தூங்கினேனே

[02:17.26] இல்லாத பாரமெல்லாம்

[02:19.91] நெஞ்சொடு தாங்கினேனே

[02:22.84] நிலவ நாளும் தேடும் வானம் நான்

[02:28.41] மலையோரம்⛰️ வீசும் காத்து🍃

[02:31.34] மனசோடு பாடும் பாட்டு🎶

[02:33.73] கேட்குதா கேட்குதா👂🏻👂🏻

[03:08.79] குத்தாலத்து தேன்🍯 அருவி🏞️

[03:11.98] சித்தாடை தான் கட்டாதா

[03:14.90] சித்தாடை தான் கட்டி ஏழ

[03:17.82] கையில் வந்து கிட்டாதா

[03:20.21] ஆத்தோரம்🏞️ நாணல்🎋🎋

[03:22.87] பூங்காத்தோடு ஆட

[03:26.06] ஆவாரம் பூவில்

[03:28.45] அது தேவாரம் பாட

[03:32.16] இங்கே நான் காத்திருக்க

[03:35.09] என் பார்வை பூத்திருக்க

[03:38.01] எங்கேயோ நீயிருந்து

[03:40.93] என் மீது போர் தொடுக்க

[03:43.85] கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

[03:49.43] மலையோரம்⛰️ வீசும் காத்து🍃

[03:52.09] மனசோடு பாடும் பாட்டு🎶

[03:55.01] கேட்குதா கேட்குதா👂🏻👂🏻

[03:58.20] மலையோரம்⛰️ வீசும் காத்து🍃

[04:01.12] மனசோடு பாடும் பாட்டு🎶

[04:03.77] கேட்குதா கேட்குதா👂🏻👂🏻

[04:07.23] யாரரோ பாடினாலும்👨🏻‍🎤👩🏻‍🎤🧑🏻‍🎤

[04:10.41] ஆராரோ ஆகாதம்மா🎶

[04:12.81] சொந்தங்கள் தேடினாலும்

[04:16.26] தந்தை👨‍👩‍👦 தாய் ஆகாதம்மா

[04:18.65] என்னோட தாய்👨‍👩‍👦 தந்தை

[04:21.04] பாட்டு தானம்மா🎶

[04:24.23] மலையோரம்⛰️ வீசும் காத்து🍃

[04:27.15] மனசோடு பாடும் பாட்டு🎶

[04:29.54] கேட்குதா கேட்குதா👂🏻👂🏻