Lrc Player

Enna-Vilai

Unknown artist
[05:55.24]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:43.41] என்ன விலை அழகே …

[00:50.85] என்ன விலை அழகே ...

[00:52.71] சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

[00:54.83] விலை உயிரென்றாலும் தருவேன்

[00:57.23] இந்த அழகைக்கண்டு

[00:59.08] வியந்து போகிறேன்

[01:02.27] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

[01:07.32] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

[01:14.49] என்ன விலை அழகே

[01:16.61] சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

[01:19.01] விலை உயிரென்றாலும் தருவேன்

[01:21.13] இந்த அழகைக்கண்டு

[01:22.72] வியந்து போகிறேன் ஓஓஓ

[01:26.18] ஒரு மொழியில்லாமல்

[01:28.83] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

[01:33.08] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

[02:31.25] படைத்தான் இறைவன் உனையே

[02:36.04] மலைத்தான் உடனே அவனே

[02:40.82] அழகைப் படைக்கும் திறமை முழுக்க

[02:43.21] உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது

[02:45.60] விடிய விடிய மடியில் கிடக்கும்

[02:47.99] பொன் வீணை உன் மேனி

[02:49.32] மீட்டட்டும் என் மேனி

[02:50.65] விரைவினில் வந்து கலந்திடு

[02:52.77] விரல்பட மெல்லக் கனிந்திடு

[02:55.16] உடல் மட்டும் இங்கு கிடக்குது

[02:57.82] உடன் வந்து நீயும் உயிர் கொடு

[03:00.47] பல்லவன் சிற்பிகள் அன்று

[03:02.60] பண்ணிய சிற்பத்தில் ஒன்று

[03:04.99] பெண்ணென வந்தது இன்று சிலையே

[03:09.77] பல்லவன் சிற்பிகள் அன்று

[03:12.43] பண்ணிய சிற்பத்தில் ஒன்று

[03:14.82] பெண்ணென வந்தது இன்று சிலையே

[03:19.07] உந்தன் அழகுக்கில்லை ஈடு

[03:24.11] என்ன விலைஅழகே சொன்ன

[03:27.04] விலைக்கு வாங்க வருவேன்

[03:28.63] விலை உயிரென்றாலும் தருவேன்

[03:31.02] இந்த அழகைக்கண்டு

[03:32.61] வியந்து போகிறேன் ஓஓஓ..

[03:35.80] ஒரு மொழியில்லாமல்

[03:38.46] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

[04:11.93] உயிரே உனையே நினைந்து

[04:16.71] விழிநீர் மழையில் நனைந்து

[04:22.02] இமையில் இருக்கும் இரவு உறக்கம்

[04:24.41] கண் விட்டுப் போயாச்சு

[04:25.74] காரணம் நீயாச்சு

[04:27.07] நிலவு இருக்க நினைவு கொதிக்க

[04:28.93] ஆறாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

[04:31.05] தினம்தினம் உன்னை நினைக்கிறன்

[04:33.18] துரும்பென உடல் இளைக்கிறேன்

[04:36.10] உயிர் கொண்டு வரும் பதுமையே

[04:38.22] உன்னைவிட இல்லை புதுமையே

[04:41.15] உன் புகழ் வையமும் சொல்ல

[04:43.54] சிற்றன்னை வாசலில் உள்ள

[04:45.66] சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

[04:50.44] உன் புகழ் வையமும் சொல்ல

[04:53.10] சிற்றன்னை வாசலில் உள்ள

[04:55.76] சித்திரம் வெட்குது மெல்ல நல்ல நாள்

[04:59.74] உனைச் நானும் சேரும் நாள்தான்

[05:05.05] என்ன விலைஅழகே சொன்ன

[05:09.83] விலைக்கு வாங்க வருவேன்

[05:14.61] விலை உயிரென்றாலும் தருவேன்

[05:16.74] இந்த அழகைக்கண்டு

[05:18.60] வியந்து போகிறேன் ஓஓஓ

[05:21.52] ஒரு மொழியில்லாமல்

[05:24.06] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

[05:28.16] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

[05:33.21] ஒரு மொழியில்லாமல்

[05:35.07] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

[05:36.65] ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்