Ale-Ale
[00:22.69] எகிறி குதித்தேன்
[00:24.02] வானம் இடித்தது
[00:25.35] பாதங்கள் 👣 இரண்டும்
[00:26.68] பறவையானது 🕊️
[00:28.00] விரல்களின் காம்பில்
[00:29.60] பூக்கள் 💐 முளைத்தது
[00:30.66] புருவங்கள் இறங்கி
[00:32.25] மீசையானது
[00:35.97] 🌊🌊
[00:50.05] ஆனந்த தண்ணீர் மொண்டு குளித்தேன்🚿
[00:52.71] ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்😁
[00:55.63] கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்
[00:58.29] ஒரு எறும்பாய் 🐜
[01:00.68] நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன்
[01:03.33] ஒரு இலையாய் 🍂
[01:06.25] 🌊🌊
[01:17.68] காதல் சொன்ன கணமே
[01:20.07] அது கடவுளைக் கண்ட கணமே
[01:23.25] காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
[01:28.03] காதல் சொன்ன கணமே
[01:30.96] அது கடவுளைக் கண்ட கணமே
[01:33.88] காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
[01:39.72] எகிறி குதித்தேன்
[01:41.32] வானம் இடித்தது
[01:42.64] பாதங்கள் 👣 இரண்டும்
[01:43.97] பறவையானது 🕊️
[01:45.30] விரல்களின் காம்பில்
[01:46.63] பூக்கள் 💐 முளைத்தது
[01:47.96] புருவங்கள் இறங்கி
[01:49.55] மீசையானது
[01:51.94] 🌊🌊
[02:40.55] நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
[02:43.47] உடல்முழுதும் நிலா 🌕 உதிக்கிறதே
[02:48.52] வெண்ணிலவை இவன் வருடியதும்
[02:51.71] விண்மீனாய் 🌌 நான் சிதறிவிட்டேன்
[02:54.10] ஒரு விதை இதயத்தில் விழுந்தது
[02:56.75] அது தலை வரை
[02:57.82] கிளைகளாய் முளைக்கிறதே
[02:59.41] 🌊🌊
[03:04.72] கலங்காத குளமென இருந்தவள்
[03:07.64] ஒரு தவளைதான் 🐸 குதித்ததும் வற்றிவிட்டேன்
[03:10.83] காதல் சொன்ன கணமே
[03:13.22] அது கடவுளைக் கண்ட கணமே
[03:16.41] காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
[03:21.46] காதல் சொன்ன கணமே
[03:24.38] அது கடவுளைக் கண்ட கணமே
[03:27.03] காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
[03:32.61] எகிறி குதித்தேன்
[03:34.21] வானம் இடித்தது
[03:35.80] பாதங்கள் 👣 இரண்டும்
[03:37.13] பறவையானது 🕊️
[03:38.46] விரல்களின் காம்பில்
[03:39.79] பூக்கள் 💐 முளைத்தது
[03:41.11] புருவங்கள் இறங்கி
[03:42.71] மீசையானது
[03:44.83] 🌊🌊
[04:43.27] மணல்முழுதும் இன்று சர்க்கரையா
[04:45.93] கடல்முழுதும் இன்று குடிநீரா
[04:51.50] கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
[04:54.16] அலைமுழுதும் உந்தன் புன்னகையா
[04:56.82] காகிதம் என்மேல் பறந்ததும்
[04:59.47] அது கவிதைநூல் என மாறியதே
[05:02.13] 🌊🌊
[05:07.97] வானவில் உரசியே பறந்ததும்
[05:10.36] இந்த காக்கையும்🐦⬛ மயில்🦚 என மாறியதே
[05:13.82] காதல் சொன்ன கணமே
[05:16.21] அது கடவுளைக் கண்ட கணமே
[05:18.86] காற்றாய் பறக்குது மனமே ஓ
[05:22.32] ஓ ஓ
[05:24.71] காதல் சொன்ன கணமே
[05:27.10] அது கடவுளைக் கண்ட கணமே
[05:30.28] காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
