Lrc Player

Neenga-Mudiyuma-MassTamilan.io

Unknown artist
[04:47.29]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.14] நீங்க முடியுமா

[00:08.32] நினைவு தூங்குமா

[00:17.08] நீங்க முடியுமா

[00:19.47] நினைவு தூங்குமா

[00:22.40] காலம் மாறுமா

[00:25.32] காயம் மாறுமா

[00:28.24] வானம் பிரிந்த மேகமா

[00:30.63] வாழ்வில் உனக்கு சோகமா

[00:33.56] காதல் போயின் காதல் சாகுமா

[00:39.13] காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

[00:48.03] உயிர் போகும் நாள் வரை

[00:50.42] உன்னை தேடுவேன்

[00:53.35] உனை மீண்டும் பார்த்தப்பின்

[00:56.27] கண் மூடுவேன்

[00:59.19] நீங்க முடியுமா

[01:01.58] நினைவு தூங்குமா

[01:31.89] தேவன் ஈன்ற ஜீவனாக

[01:34.55] உன்னை பார்க்கிறேன்

[01:39.61] மீண்டும் உன்னை வேண்டுமென்று

[01:42.53] தானம் கேட்கிறேன்

[01:48.38] நீ கண்கள் தேடும் வழியோ

[01:50.50] என் கருணை கொண்ட மழையோ

[01:53.69] நீ மழலை பேசும் மொழியோ

[01:56.08] என் மனதை நெய்த இழையோ

[01:59.53] வீசும் தென்றல் என்னை விட்டு

[02:02.19] விலகி போகுமோ

[02:05.38] போன தென்றால் என்று எந்தன்

[02:08.03] சுவாசம் ஆகுமோ

[02:10.43] இரு விழியிலே ஒரு கனவென

[02:13.09] உன்னை தொடருவேன்...

[02:19.20] நீங்க முடியுமா

[02:21.87] நினைவு தூங்குமா

[02:24.80] காலம் மாறுமா

[02:27.72] காயம் மாறுமா

[03:04.38] மூன்று காலில் காதல் தேடி

[03:07.03] நடந்து போகிறேன்

[03:12.61] இரண்டு இரவு இருந்த போதும்

[03:15.26] நிலவை கேட்கிறேன்

[03:20.86] நீ கடந்து போன திசையோ

[03:23.52] நான் கேட்க மறந்த இசையோ

[03:26.44] நீ தெய்வம் தேடும் சிலையோ

[03:29.10] உன்னை மீட்க என்ன விலையோ

[03:32.28] இன்று இல்லை நீ எனக்கு

[03:35.20] உடைந்து போகிறேன்

[03:38.12] மீண்டு வாழ நாளை உண்டு

[03:40.78] மீட்க வருகிறேன்

[03:43.17] ஒரு தனிமையும்

[03:44.76] ஒரு தனிமையும்

[03:45.83] இனி இனையுமே

[03:52.21] நீங்க முடியுமா

[03:54.59] நினைவு தூங்குமா

[03:57.52] காலம் மாறுமா

[04:00.45] காயம் மாறுமா

[04:03.37] வானம் பிரிந்த மேகமா

[04:06.01] வாழ்வில் உனக்கு சோகமா

[04:08.94] காதல் போயின் காதல் சாகுமா

[04:14.51] காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

[04:23.01] உயிர் போகும் நாள் வரை

[04:25.67] உன்னை தேடுவேன்

[04:28.59] உனை மீண்டும் பார்த்தப்பின்

[04:31.25] கண் மூடுவேன்

[04:34.17] நீங்க முடியுமா

[04:36.83] நினைவு தூங்குமா