Lrc Player

Kanmoodi-Thirakumbothu

Unknown artist
[05:35.07]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:38.44] கண்மூடி திறக்கும்போது.

[00:40.03] கடவுள் எதிரே வந்தது போல

[00:43.22] அடடா என் கண் முன்னாடி,

[00:45.09] அவளே வந்து நின்றாளே

[00:48.27] குடை இல்லா நேரம் பார்த்து,

[00:50.39] கொட்டி போகும் மழையை போல

[00:53.32] அழகாலே என்னை நனைத்து,

[00:55.44] இதுதான் காதல் என்றாளே

[00:58.62] தெரு முனையை தாண்டும் வரையில்,

[01:01.28] வெறும் நாள்தான் என்று இருந்தேன்,

[01:03.41] தேவதையை பார்த்ததும் இன்று,

[01:05.27] திரு நாள் எங்கின்றேன்

[01:08.46] அழகான விபத்தில் இன்று,

[01:10.88] ஹையோ நான் மாட்டிகொண்டேன்

[01:13.53] தப்பிக்க வழிகள் இருந்தும்,

[01:15.66] வேண்டாம் என்றேன் ...

[01:18.58] ஓ ஓ ஓ ஒ ஓ ஓ

[01:22.83] ஓ ஓ ஓ ஒ ஓ ஓ

[02:34.57] உன் பேரும் தெரியாது

[02:36.96] உன் ஊரும் தெரியாது

[02:39.35] அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா

[02:44.41] நீ என்னை பார்க்காமல்

[02:47.07] நான் உன்னை பார்க்கின்றேன்

[02:49.46] நதியில் விழும் பிம்பத்தை

[02:51.85] நிலா அரியுமா .

[02:54.77] உயிருக்குள் இன்னோர் உயிரை,

[02:59.03] சுமக்கின்றேன் காதல் இதுவா

[03:04.60] இதயத்தில் மலையின் எடையை...,

[03:10.41] உணர்கின்றேன் காதல் இதுவா

[03:14.95] கண்மூடி திறக்கும்போது.

[03:17.08] கடவுள் எதிரே வந்தது போல

[03:20.01] அடடா என் கண் முன்னாடி

[03:21.86] அவளே வந்து நின்றாளே

[04:08.08] வீதி உலா நீ வந்தால்

[04:10.47] தெரு விளக்கும் கண் அடிக்கும்

[04:12.87] வீடு செல்ல சுரியனும்...

[04:15.26] அடம் புடிக்குமே

[04:18.17] நதியோடு நீ குளித்தால்

[04:20.59] மீனுக்கும் காய்ச்சல் வரும்

[04:22.71] உன்னை தொட்டு பார்க்கதான்

[04:25.40] மழை குதிக்குமே...

[04:28.05] பூகம்பம் வந்தால் கூட...

[04:32.30] ஓ ஹோ, ...

[04:33.13] பதறத நெஞ்சம் எனது

[04:37.38] ஓ ஹோ, ...

[04:38.44] பூ ஒன்று மோதியதாலே

[04:42.42] ஓ ஹோ, ...

[04:43.49] பட்டென்று சரிந்தது இன்று

[04:48.27] ஓ ஹோ, ...

[04:48.80] கண்மூடி திறக்கும்போது.

[04:50.39] கடவுள் எதிரே வந்தது போல

[04:52.98] அடடா என் கண் முன்னாடி,

[04:55.36] அவளே வந்து நின்றாளே

[04:58.28] குடை இல்லா நேரம் பார்த்து,

[05:00.40] கொட்டி போகும் மழையை போல

[05:03.60] அழகாலே என்னை நனைத்து,

[05:05.46] இதுதான் காதல் என்றாளே

[00:00.00] படம்: சச்சின் (2005)

[00:00.00] இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

[00:00.00] வரிகள்: நா.முத்துக்குமார்

[00:00.00] பாடகர்: தேவி ஸ்ரீ பிரசாத்