Sakkarai Nilave [Masstamilan.In]-
[00:48.49] சக்கரை நிலவே பெண் நிலவே
[00:50.92] காணும் போதே கரைந்தாயே
[00:53.81] நிம்மதி இல்லை ஏன் இல்லை?
[00:56.21] நீ இல்லையே
[00:59.13] சக்கரை நிலவே பெண் நிலவே
[01:01.78] காணும் போதே கரைந்தாயே
[01:04.18] நிம்மதி இல்லை ஏன் இல்லை?
[01:06.84] நீ இல்லையே
[01:09.22] மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
[01:11.90] அதை பற்ற வைத்ததுன் கண்ணே
[01:14.56] என் வாழ்க்கை என்னும் காட்டை எறித்து
[01:17.21] குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
[01:20.17] கவிதை பாடின கண்கள்
[01:22.57] காதல் பேசின கைகள்
[01:25.22] கடைசியில் எல்லாம் பொய்கள்
[01:27.89] என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
[01:30.56] சக்கரை நிலவே பெண் நிலவே
[01:33.24] காணும் போதே கரைந்தாயே
[01:35.89] நிம்மதி இல்லை ஏன் இல்லை?
[01:38.55] நீ இல்லையே
[02:39.39] காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
[02:44.17] உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
[02:49.78] காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
[02:54.83] வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
[03:00.14] அன்பே உன் புன்னகை எல்லாம்
[03:02.80] அடி நெஞ்சில் சேமித்தேன்
[03:05.45] கண்ணே உன் புன்னகை எல்லாம்
[03:08.02] கண்ணீராய் உருகியதே
[03:10.95] வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
[03:13.33] அதில் கொள்ளை போனது என் தவறா?
[03:16.00] பிரிந்து சென்றது உன் தவறா?
[03:18.38] நான் புரிந்து கொண்டது என் தவறா?
[03:21.04] ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
[03:23.96] சதையல்ல கல்லின் சுவரா
[03:26.89] கவிதை பாடின கண்கள்
[03:29.01] காதல் பேசின கைகள்
[03:31.66] கடைசியில் எல்லாம் பொய்கள்
[03:34.33] என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
[04:25.10] நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
[04:29.91] எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
[04:35.22] மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
[04:40.52] எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
[04:45.83] சுகமான குரல் யார் என்றால்
[04:48.23] சுசீலாவின் குரல் என்றேன்
[04:51.15] எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்
[04:54.87] என நீ சொன்னாய்
[04:56.19] கண்கள் மூடிய புத்தர் சிலை
[04:58.60] என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
[05:01.54] தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
[05:03.91] அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
[05:06.57] அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
[05:09.49] என்னை ஏன் பிடிக்காது என்றாய்?
[05:14.80] கவிதை பாடின கண்கள்
[05:17.46] காதல் பேசின கைகள்
[05:20.11] கடைசியில் எல்லாம் பொய்கள்
[05:22.50] என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
