Lrc Player

Usure Pogudhey

Unknown artist
[06:06.55]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:52.51] இந்த பூமியில

[00:53.30] எப்ப வந்து நீ பொறந்த

[00:54.89] என் புத்திக்குள்ள

[00:55.96] தீப்பொறிய நீ வெதச்ச

[00:57.23] அடி தேக்கு

[00:58.29] மர காடு பெருசுதான்

[00:59.90] சின்ன தீக்குச்சி உசரம்

[01:01.51] சிறுசுதான்

[01:08.08] அடி தேக்கு

[01:08.87] மர காடு பெருசுதான்

[01:10.66] சின்ன தீக்குச்சி உசரம்

[01:11.64] சிறுசுதான்

[01:13.24] ஒரு தீக்குச்சி

[01:14.03] விழுந்து புடிக்குதடி

[01:15.57] கருந்தேக்கு மரக்காடு

[01:17.17] வெடிக்குதடி

[01:18.51] உசுரே போகுதே

[01:19.85] உசுரே போகுதே உதட்ட

[01:21.70] நீ கொஞ்சம் சுழிக்கயிலே

[01:25.95] ஓ… மாமன் தவிக்கிறேன்

[01:27.55] மடி பிச்ச கேக்குறேன்

[01:28.60] மனச தாடி என் மணி குயிலே

[01:31.56] அக்கரைச் சீமையில்

[01:32.89] நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட

[01:35.29] நினைக்குதடி அக்கினி பழமுன்னு

[01:37.93] தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு

[01:40.59] துடிக்குதடி

[01:44.31] ஒடம்பும் மனசும்

[01:45.37] தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன்

[01:48.05] ஆகல மனசு சொல்லும் நல்ல

[01:51.25] சொல்ல மாய ஒடம்பு கேக்கல

[01:54.17] தவியா

[01:55.77] தவிச்சு உசுர் தடம்

[01:57.35] கெட்டு திரியுதடி

[01:59.74] தையிலாங் குருவி

[02:02.14] என்ன தள்ளி நின்னு

[02:03.20] சிரிக்குதடி

[02:04.79] இந்த மம்முத

[02:05.59] கிறுக்கு தீருமா அடி

[02:07.18] மந்திரிச்சு விட்ட கோழி

[02:08.78] மாறுமா

[02:09.84] என் மயக்கத்த

[02:10.64] தீத்து வெச்சு மன்னிச்சிடுமா

[02:12.77] சந்திரனும் சூரியனும்

[02:14.92] சுத்தி ஒரே கோட்டில்

[02:15.71] வருகுதே சத்தியமும்

[02:18.39] பத்தியமும் இப்ப தலை

[02:20.58] சுத்தி கெடக்குதே

[02:23.01] உசுரே போகுதே

[02:24.10] உசுரே போகுதே உதட்ட

[02:25.97] நீ கொஞ்சம் சுழிக்கயிலே

[02:30.21] ஓ… மாமன் தவிக்கிறேன்

[02:31.82] மடி பிச்ச கேக்குறேன்

[02:33.42] மனச தாடி என் மணி குயிலே

[02:36.07] அக்கரைச் சீமையில்

[02:37.14] நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட

[02:39.80] நினைக்குதடி அக்கினி பழமுன்னு

[02:42.45] தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு

[02:44.84] துடிக்குதடி

[03:24.78] இந்த உலகத்தில்

[03:25.60] இது ஒன்னும் புதுசுல்ல

[03:27.19] ஒண்ணு ரெண்டு தப்பி

[03:27.99] போகும் ஒழுக்கத்துல

[03:29.88] விதி சொல்லி

[03:30.41] வழி போட்டான்

[03:31.20] மனசபுள்ள விதி

[03:32.53] விலக்கில்லாத

[03:33.86] விதியுமில்ல

[03:40.51] எட்ட இருக்கும்

[03:41.56] சூரியன் பாத்து மொட்டு

[03:43.42] விரிக்குது தாமரை தொட்டு

[03:45.81] விடாத தூரம் இருந்தும்

[03:47.94] சொந்த பந்தமும் போகல

[03:50.63] பாம்பா விழுதா

[03:53.02] ஒரு பாகுபாடு தெரியலையே

[03:55.67] பாம்பா இருந்தும் நெஞ்சு

[03:58.33] பயப்பட நினைக்கலையே

[04:01.02] என் கட்டையும்

[04:01.81] ஒரு நாள் சாயலாம்

[04:03.14] என் கண்ணுல உன்

[04:04.49] முகம் போகுமா

[04:06.08] நா மண்ணுக்குள்ள

[04:06.88] உன் நெனப்பு மனசுக்குள்ள

[04:09.27] சந்திரனும் சூரியனும்

[04:11.13] சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

[04:14.05] சத்தியமும் பத்தியமும்

[04:16.44] இப்ப தலை சுத்தி கெடக்குதே

[04:19.40] உசுரே போகுதே

[04:20.19] உசுரே போகுதே உதட்ட

[04:22.32] நீ கொஞ்சம் சுழிக்கயிலே

[04:26.56] ஓ… மாமன் தவிக்கிறேன்

[04:28.16] மடி பிச்ச கேக்குறேன்

[04:29.49] மனச தாடி என் மணி குயிலே

[04:32.15] அக்கரைச் சீமையில்

[04:33.18] நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட

[04:36.10] நினைக்குதடி அக்கினி பழமுன்னு

[04:38.49] தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு

[04:40.88] துடிக்குதடி