Lrc Player

Enna Sola Pogirai

Unknown artist
[05:59.98]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.81] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

[00:07.38] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

[00:12.70] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

[00:20.14] என்ன சொல்லப் போகிறாய்?

[00:37.14] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா?

[00:48.84] காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

[00:54.68] மௌனமா? மௌனமா?

[01:00.79] அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

[01:06.37] அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே

[01:12.23] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

[01:15.15] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

[01:18.09] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

[01:21.28] என்ன சொல்லப் போகிறாய்?

[01:23.93] என்ன சொல்லப் போகிறாய்?

[01:26.86] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா?

[01:38.56] காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

[01:44.40] மௌனமா? மௌனமா?

[01:50.51] அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

[01:56.35] அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே

[02:02.20] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

[02:04.85] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

[02:07.78] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

[02:10.92] என்ன சொல்லப் போகிறாய்?

[02:13.84] என்ன சொல்லப் போகிறாய்?

[02:52.60] இதயம் ஒரு கண்ணாடி, உனது பிம்பம் விழுந்ததடி

[02:58.46] இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

[03:04.29] கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி

[03:09.88] கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

[03:15.20] நீ ஒன்று சொல்லடி பெண்ணே

[03:17.86] இல்லை நின்று கொல்லடி கண்ணே

[03:20.78] எந்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்

[03:23.70] என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

[03:26.89] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

[03:29.54] இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

[03:32.73] இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

[03:35.65] என்ன சொல்லப் போகிறாய்?

[03:38.57] என்ன சொல்லப் போகிறாய்?

[03:41.51] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா?

[03:53.24] காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

[03:59.08] மௌனமா? மௌனமா?

[04:40.78] விடியல் வந்த பின்னாலும், விடியாத இரவு எது

[04:46.43] பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

[04:52.53] இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது

[04:58.11] கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

[05:03.16] பல உலக அழகிகள் கூடி, உன் பாதம் கழுவலாம் வாடி

[05:09.26] என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன

[05:11.93] என்னைப் புரியாதா இது வாழ்வா? சாவா?

[05:24.10] என்ன சொல்லப் போகிறாய்

[05:27.28] என்ன சொல்லப் போகிறாய்

[05:29.94] என்ன சொல்லப் போகிறாய்

[05:32.86] என்ன சொல்லப் போகிறாய்

[05:35.79] நியாயமா? நியாயமா?

[05:41.63] என்ன சொல்லப் போகிறாய்

[05:44.55] என்ன சொல்லப் போகிறாய்

[05:47.47] மௌனமா? மௌனமா?

[05:53.58] என்ன சொல்லப் போகிறாய்