Mustafa-Mustafa
[00:31.99] Oooh, yeah friendship
[00:37.03] Oooh, yeah friendship
[00:42.08] Friendship is what we're, looking for
[00:51.63] முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
[00:57.21] காலம் நம் தோழன் முஸ்தபா
[01:01.46] முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
[01:07.03] காலம் நம் தோழன் முஸ்தபா
[01:12.03] Day by day, day by day
[01:14.42] வாழ்க்கைப் பயணம் day by day
[01:17.08] மூழ்காத ship'பே friendshipதான்
[01:22.14] முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
[01:27.19] காலம் நம் தோழன் முஸ்தபா
[02:18.05] June பிறக்கும், july பிறக்கும்
[02:20.71] Junior'uக்கும், senior'uக்கும்
[02:23.10] கல்லூரி வாசல் எங்கும் ragging நடக்கும்
[02:28.12] Students மனமோ நந்தவனமே
[02:30.51] ரோஜா இருக்கும், முள்ளும் இருக்கும்
[02:33.17] நட்புக்கு ragging கூட பாதை வகுக்கும்
[02:37.96] நண்பன் ஒருவன் வந்த பிறகு
[02:40.63] விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
[02:43.28] வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
[02:48.33] துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
[02:50.72] நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
[02:53.11] கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
[03:18.08] முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
[03:23.66] காலம் நம் தோழன் முஸ்தபா
[03:26.28] (காலம் நம் தோழன் முஸ்தபா)
[03:28.68] Day by day, day by day
[03:30.80] வாழ்க்கைப் பயணம் day by day
[03:33.46] மூழ்காத ship'பே friendshipதான்
[03:36.38] (மூழ்காத ship'பே friendshipதான்)
[03:38.70] முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
[03:43.48] காலம் நம் தோழன் முஸ்தபா
[04:19.34] இங்கு பறக்கும் வண்ணப் பறவை
[04:21.73] எங்கு இருந்தோ வந்த பறவை
[04:24.07] கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
[04:29.39] கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
[04:31.78] காளை மனதில் சாரல் அடிக்கும்
[04:34.43] கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்
[04:39.48] கல்வி பயிலும் காலம் வரையில்
[04:41.87] துள்ளித் திரியும் எங்கள் விழியில்
[04:44.53] கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
[04:49.58] நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
[04:51.97] நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
[04:54.63] கண்ணீரில்தானே எங்கள் farewell party
[05:19.32] முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
[05:24.90] காலம் நம் தோழன் முஸ்தபா
[05:27.56] (காலம் நம் தோழன் முஸ்தபா)
[05:29.68] Day by day, day by day
[05:31.82] வாழ்க்கைப் பயணம் day by day
[05:34.73] மூழ்காத ship'பே friendshipதான்
[05:37.39] (மூழ்காத ship'பே friendshipதான்)
[05:40.04] முஸ்தபா முஸ்தபா don't worry முஸ்தபா
[05:44.83] காலம் நம் தோழன் முஸ்தபா
[05:47.75] (காலம் நம் தோழன் முஸ்தபா)
[05:49.87] Day by day, day by day
[05:52.00] வாழ்க்கைப் பயணம் day by day
[05:54.93] மூழ்காத ship'பே friendshipதான்
[05:57.86] (மூழ்காத ship'பே friendshipதான்)
