Kaattukuyilu
[00:25.14] காட்டுக்குயிலு மனசுக்குள்ள
[00:26.66] பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல
[00:28.78] பாடத்தான்
[00:30.66] தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
[00:32.52] கவலை விட்டு கச்சைக்கட்டு
[00:34.38] ஆடத்தான்
[00:37.04] காட்டுக்குயிலு மனசுக்குள்ள
[00:38.38] பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல
[00:40.22] பாடத்தான்
[00:42.35] தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
[00:44.21] கவலை விட்டு கச்சைக்கட்டு
[00:46.07] ஆடத்தான்
[00:47.96] எல்லோரும் மொத்தத்திலே
[00:51.41] சந்தோஷ தெப்பத்திலே
[00:55.39] தள்ளாடும் நேரத்திலே
[00:59.12] உல்லாச நெஞ்சத்திலே,
[01:02.80] ஹேய்
[01:03.86] காட்டுக்குயிலு மனசுக்குள்ள
[01:05.72] பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல
[01:07.58] பாடத்தான்
[01:09.72] தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
[01:11.57] கவலை விட்டு கச்சைக்கட்டு
[01:13.43] ஆடத்தான்
[01:54.61] போடா எல்லாம் விட்டுத்தள்ளு
[01:56.47] பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு
[01:58.33] புதுசா இப்போ பொறந்தோமுன்னு
[02:00.19] எண்ணிக்கொள்ளடா டோய்
[02:02.58] பயணம் எங்கே போனால் என்ன
[02:04.17] பாதை நூறு ஆனால் என்ன
[02:06.03] தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான்
[02:08.15] சும்மா நில்லடா டோய்
[02:10.01] ஊத காத்து வீச உடம்புக்குள்ள கூச
[02:13.75] குப்ப கூலம் பத்தவச்சு காயலாம்
[02:17.75] தை பொறக்கும் நாளை
[02:19.61] விடியும் நல்ல வேளை
[02:21.73] பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
[02:25.45] அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
[02:29.44] அத்தனையும் தித்திக்கிற
[02:31.56] நாள் தான், ஹேய்
[02:33.68] காட்டுக்குயிலு மனசுக்குள்ள
[02:35.28] பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல
[02:37.14] பாடத்தான்
[02:39.28] தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
[02:41.14] கவலை விட்டு கச்சைக்கட்டு
[02:43.00] ஆடத்தான்
[02:44.25] எல்லோரும் மொத்தத்திலே
[02:48.00] சந்தோஷ தெப்பத்திலே, ஹாஹா
[02:53.05] காட்டுக்குயிலு மனசுக்குள்ள
[02:54.90] பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல
[02:56.77] பாடத்தான்
[02:58.62] தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
[03:00.48] கவலை விட்டு கச்சைக்கட்டு
[03:02.62] ஆடத்தான்
[03:37.73] பந்தம் என்ன சொந்தம் என்ன
[03:39.33] போனா என்ன வந்தா என்ன
[03:41.48] உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
[03:43.34] ஜென்மம் நான் இல்லை,
[03:44.67] ஹாஹா
[03:45.73] பாசம் வைக்க நேசம் வைக்க
[03:47.06] தோழன் உண்டு வாழ வைக்க
[03:49.19] அவனைத் தவிர
[03:50.24] உறவுக்காரன் யாரும் இங்கில்லே
[03:53.17] உள்ளம் மட்டும் நானே
[03:55.03] உசுரக் கூடத்தானே
[03:56.89] என் நண்பன் கேட்டா
[03:57.98] வாங்கிக்கன்னு சொல்லுவேன்
[04:00.78] என் நண்பன் போட்ட சோறு
[04:02.91] நிதமும் தின்னேன் பாரு
[04:04.77] நட்பைக் கூட கற்பைப்போல
[04:06.63] எண்ணுவேன்
[04:08.76] சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
[04:10.56] ராகம் இட்டு தாளம் இட்டு
[04:12.61] பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான், ஹேய்
[04:16.59] காட்டுக்குயிலு மனசுக்குள்ள
[04:18.18] பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல
[04:20.04] பாடத்தான்
[04:22.44] தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
[04:24.03] கவலை விட்டு கச்சைக்கட்டு
[04:26.15] ஆடத்தான்
[04:27.48] எல்லோரும் மொத்தத்திலே
[04:31.20] சந்தோஷ தெப்பத்திலே
[04:34.92] தள்ளாடும் நேரத்திலே
[04:39.20] உல்லாச நெஞ்சத்திலே... ஹேய்
[04:43.98] காட்டுக்குயிலு மனசுக்குள்ள
[04:45.58] பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல
[04:47.44] பாடத்தான்
[04:49.56] தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
[04:51.42] கவலை விட்டு கச்சைக்கட்டு
[04:53.28] ஆடத்தான்
