Erangi-Vandhu
[00:18.47] இறங்கி வந்து ஆடு நண்பா
[00:21.39] lஎல்லாம் இருக்கு நமக்கு
[00:24.31] நட்பு ஒன்னு போதும் நண்பா
[00:27.23] மத்ததெல்லாம் எதுக்கு
[00:29.89] இந்த திருவிழா கூட்டத்தில
[00:31.49] அழகான பொண்ணு இருந்தா
[00:33.08] அவ மேல லைட்டாதான்
[00:34.41] சைட்டபோடுவோம்
[00:36.00] நண்பனோட காதலிக்கு
[00:37.60] அண்ணன்காரன் பிரச்சனைன்னா
[00:38.92] நட்புக்காக வெயிட்டா தான்
[00:40.52] ஃபைட்ட போடுவோம்
[00:42.11] நட்பு இருக்கு
[00:43.44] மத்ததெல்லாம் எதுக்கு
[00:45.30] கடவுள் தந்த வரம் உனக்கு
[00:48.22] நண்பன் இருக்கான்
[00:49.55] உயிரத்தான் கொடுப்பான்
[00:51.14] இனிமே உனக்கு பயம் எதுக்கு
[00:53.53] போடு போடு போடு ...
[01:30.70] ஒன்னும் ஒன்னும்
[01:31.48] ரெண்டாச்சு மச்சான்
[01:33.34] உன்னப்பாத்து நாளாச்சு
[01:36.26] சந்தோசம் பல நூறாச்சு மச்சான்
[01:39.19] துக்கமெல்லாம் தூளாச்சு
[01:42.10] உனக்கு ஒன்னுன்னா
[01:43.17] நான் இறங்கி வருவேன்டா
[01:44.76] நம்ம நட்புக்காகத்தான்
[01:46.36] நான் உயிரத்தருவேன்டா
[01:47.68] நீ வருவ தொியும்டா
[01:49.29] உன் அருமை புாியும்டா
[01:50.91] அட ஒளிவு மறைவில்லா
[01:52.23] நம்ம நட்புதானடா
[01:54.09] நட்பு இருக்கு
[01:55.68] மத்ததெல்லாம் எதுக்கு
[01:57.27] கடவுள் தந்த வரம் உனக்கு
[02:00.48] நண்பன் இருக்கான்
[02:01.55] உயிரத்தான் கொடுப்பான்
[02:03.40] இனிமே உனக்கு பயம் எதுக்கு
[02:05.79] போடு போடு போடு ...
[02:24.38] இறங்கி வந்து
[02:25.98] ஆடு நண்பா
[02:27.31] எல்லாம் இருக்கு நமக்கு
[02:36.34] நட்பு ஒன்னு போதும் நண்பா
[02:39.26] மத்ததெல்லாம் எதுக்கு
[02:54.93] நட்பு இருக்கு
[02:55.73] மத்ததெல்லாம் எதுக்கு
[02:57.60] கடவுள் தந்த வரம் உனக்கு
[03:00.25] நண்பன் இருக்கான்
[03:01.84] உயிரத்தான் கொடுப்பான்
[03:03.17] இனிமே உனக்கு பயம் எதுக்கு
[03:05.82] போடு போடு போடு ...
