Lrc Player

Kaathu Mela

Unknown artist
[02:03.32]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.81] காத்து மேல

[00:06.36] காத்து மேல

[00:07.43] காத்து கீழ

[00:08.23] காத்து கீழ

[00:09.03] காத்து சைடுல

[00:09.83] காத்து சைடுல

[00:10.62] காத்து ரைட்ல

[00:11.37] காத்து ரைட்ல

[00:12.17] வீடு மேல காத்தடிக்குது

[00:13.23] காத்து ரொம்ப நாத்தடிக்குது

[00:14.83] சைடு ல பாத்தா குப்பைமேடு மா

[00:16.69] குப்பைமேடு மா

[00:18.02] பச்சை கலர் பொறி பிரியாணி

[00:19.35] அச்சிகியா நக்கிட வரியா நீ

[00:20.67] கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா

[00:22.53] போலீஸ் மாமா கெஞ்சவுட்டர்

[00:23.83] கெஞ்ச கெஞ்ச என்ன நிக்கவெச்சு

[00:24.62] ஒரு நோட்புக் ல என்ன போட சொன்னான் சைன்

[00:26.75] ரெண்டு மணி நேரம் சும்மா நிக்க வெச்சு

[00:28.34] வுட்டுப்போச்சு முட்டி செத்து போச்சு ஆ

[00:29.67] போக சொன்னான் என்ன சேரி போடா வெண்ண

[00:31.54] தப்புனா தப்பநா ஒத்துக்குன அப்டினா

[00:32.87] வண்டி எடுத்து முன்ன ரெண்டு மணிக்குள்ள

[00:34.46] ஸ்டூடியோ வந்துட்டிப்போ

[00:35.26] பராக்டிஸ் பண்லாம் சொன்னா பிரெண்டு கிட்ட

[00:36.27] எக்ஸ்பிளைன் பண்ண போலீஸ் என்ன புடிச்சிட்டான்

[00:38.93] ரெண்டுமணி நேரம் நிக்க வெச்சு

[00:39.99] பைன் போட்டு என்ன அவன் அறுத்திட்டான்

[00:41.85] அதுனால லேட்டா ஆச்சு ப்ரோ

[00:43.45] ஓடிவந்ததால் வாங்குது மூச்சு ப்ரோ

[00:45.30] பாடி எ ஷகிராட்ச் ப்ரோ

[00:46.37] ஹெல்மெட் போடலைனு கொடுத்த ரெஸிப்ட்

[00:47.93] இது தான் என்னோட சாட்சி ப்ரோ

[00:49.53] காத்து மேல

[00:50.05] காத்து மேல

[00:50.85] காத்து கீழ

[00:51.92] காத்து கீழ

[00:52.45] காத்து சைடுல

[00:53.24] காத்து சைடுல

[00:54.04] காத்து ரைட்ல

[00:54.84] காத்து ரைட்ல

[00:55.37] வீடு மேல காத்தடிக்குது

[00:56.70] காத்து ரொம்ப நாத்தடிக்குது

[00:58.29] சைடு ல பாத்தா குப்பைமேடு மா

[00:59.88] குப்பைமேடு மா

[01:01.48] பச்சை கலர் பொறி பிரியாணி

[01:02.80] அச்சிகியா நக்கிட வரியா நீ

[01:04.13] கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா

[01:13.43] வேலைக்கு போ போனாதான் சோறு

[01:15.24] இல்லனா லைப் பே ஆகிடும் போர்

[01:16.31] பண கஷ்டம் கௌந்தஸ்டோம்

[01:17.90] கௌன்ட் பாத்து புல் நஸ்டோன்

[01:19.23] டி கடையில ஈ பறக்குற

[01:20.82] கஹீ ஆடையிலநீ மெதக்குற

[01:22.15] நாளடையில நா மடக்குனா

[01:23.75] மான் வடிவிலே ஆள் புடிக்குற

[01:25.34] காத்து மேல காத்து

[01:26.67] உனக்கு கொடுக்க போறேன் ஷாட்

[01:27.73] எடுத்து ரெண்டு ரவுண்டு ஓத்து

[01:29.60] ஒன்ஸ் எடுக்கப்போறேன் பாத்து

[01:31.18] நேத்து ஊத்து மீள வாத்து

[01:32.51] வாசல் கதவை கொஞ்சம் சாத்து

[01:34.10] உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு

[01:35.43] பாப்பா தலைய நீயும் ஆட்டு

[01:37.56] காத்து மேல

[01:38.36] காத்து மேல

[01:39.16] காத்து கீழ

[01:39.95] காத்து கீழ

[01:40.75] காத்து சைடுல

[01:41.55] காத்து சைடுல

[01:42.01] காத்து ரைட்ல

[01:42.72] காத்து ரைட்ல

[01:43.51] வீடு மேல காத்தடிக்குது

[01:44.85] காத்து ரொம்ப நாத்தடிக்குது

[01:46.17] சைடு ல பாத்தா குப்பைமேடு மா

[01:48.51] குப்பைமேடு மா

[01:49.57] பச்சை கலர் பொறி பிரியாணி

[01:50.63] அச்சிகியா நக்கிட வரியா நீ

[01:52.23] கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா

[01:54.09] கச்சா மாங்கோ பைட் பய்யிட்

[01:54.89] நைட் மட்டும் போடு லைட்