Lrc Player

Kanave_Unai_lyYrvaXMRHs_140

Unknown artist
[01:02.74]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.91] கனவே உனை வந்து சேர

[00:09.57] நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்

[00:13.02] மரணம் நெருங்கிடும் போதும்

[00:16.21] உன் நினைவினில் வாழ்ந்திடுவேனே

[00:20.99] தீராத துயரத்தில் நானும்

[00:25.24] காற்றோடு கரைந்தாய் நீயும்

[00:28.71] நீங்காத நிலவொளியானாய்

[00:32.43] அன்பே அன்பே

[00:36.15] மறு ஜென்மம் எடுத்தாக் கூட

[00:40.13] உயிரே உன் கரம் பிடிப்பேனே

[00:43.58] உன் கால் தடம் நான் தொடர்வேனே

[00:46.77] அன்பே அன்பே