Kannadasan-Karaikudi
[00:02.81] வா...........
[00:06.55] வா......வா.....வா.......
[00:13.72] வா வா வா வா
[00:18.77] ...........
[00:20.09] கண்ணதாசன் காரைக்குடி
[00:21.69] பேர சொல்லி ஊத்திக்குடி
[00:23.81] குன்னக்குடி மச்சான போல்
[00:25.67] பாடப் போறேன்டா
[00:28.33] கண்ணதாசன் காரைக்குடி
[00:29.92] பேர சொல்லி ஊத்திக்குடி
[00:32.05] குன்னக்குடி மச்சான போல்
[00:33.90] பாடப் போறேன்டா
[00:36.56] கண்ணாடி கோப்பையில
[00:38.69] கண்ண மூடி நீச்சலடி
[00:40.55] ஊறுகாய தொட்டுக்கிட்டா
[00:42.40] ஓடி போகும் காய்ச்சலடி
[00:44.53] போதை என்பது
[00:45.86] ஒரு பாம்பு விஷம் தான்
[00:48.25] சேர்ந்து குடிச்சா
[00:49.84] அது ஒரு socialism தான்
[00:53.30] கண்ணதாசன் காரைக்குடி
[00:54.91] பேர சொல்லி ஊத்திக்குடி
[00:57.29] குன்னக்குடி மச்சான போல்
[00:59.15] பாடப் போறேன்டா
[01:26.52] பொண்டாட்டி
[01:27.58] புள்ளைங்க
[01:28.90] தொல்லைங்க இல்லா இடம்
[01:30.50] இந்த இடம் தானே
[01:32.63] இந்த இடம் இல்லையினா
[01:34.48] சாமிமடம் தானே
[01:36.87] மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
[01:40.86] hoo hoo hoo
[01:45.65] சித்தாளு பொண்ண நெனச்சு
[01:46.97] இடிக்கிறாரே
[01:49.37] இயக்குனர் யாரு
[01:50.70] அங்க பாரு
[01:52.03] பொலம்புறாரு
[01:53.63] நூறு மில்லிய அடிச்சா
[01:55.23] போதையில்லையே
[01:57.36] நூற தாண்டுனா
[01:58.95] நடக்க பாதையில்லையே
[02:01.88] கண்ணதாசன் காரைக்குடி
[02:04.01] பேர சொல்லி ஊத்திக்குடி
[02:06.13] குன்னக்குடி மச்சான போல்
[02:07.98] பாடப் போறேன்டா
[02:35.61] அண்ணனும் தம்பியும்
[02:37.20] எல்லாரும் இங்க வந்தா
[02:39.33] டப்பாங்குத்து தானே
[02:41.45] Over'ah ஆச்சுதின்னா
[02:43.35] வெட்டு குத்து தானே
[02:45.47] hooo hoo hoo
[02:50.25] எங்களுக்கு தண்ணியில
[02:51.84] கண்டமில்ல
[02:53.97] எங்களுக்குள் ஜாதி மதம்
[02:56.09] ரெண்டுமில்ல
[02:57.95] கட்சிக்கார மச்சி
[02:59.54] என்ன ஆச்சி
[03:00.61] வேட்டி அவுந்து போச்சி
[03:02.20] ரோட்டு கடையில
[03:03.53] மனுசன் jolly'ய பாரு
[03:05.92] சேட்டு கடையில
[03:07.78] மனைவி தாலிய பாரு
[03:10.70] கண்ணதாசன் காரைக்குடி
[03:12.56] பேர சொல்லி ஊத்திக்குடி
[03:14.69] குன்னக்குடி மச்சான போல்
[03:16.81] பாடப் போறேன்டா
[03:19.20] கண்ணாடி கோப்பையில
[03:21.33] கண்ண மூடி நீச்சலடி
[03:23.19] ஊறுகாய தொட்டுக்கிட்டா
[03:25.31] ஓடி போகும் காய்ச்சலடி
[03:27.18] போதை என்பது
[03:28.50] ஒரு பாம்பு விஷம் தான்
[03:31.42] சேர்ந்து குடிச்சா
[03:32.75] அது ஒரு socialism தான்
[03:35.94] கண்ணதாசன் காரைக்குடி
[03:38.06] பேர சொல்லி ஊத்திக்குடி
[03:39.92] குன்னக்குடி மச்சான போல்
[03:41.78] பாடப் போறேன்டா
