Ilamai-Ennum-Poonkaatru-MassTamilan.dev
[00:26.09] இளமையெனும் பூங்காற்று
[00:29.54] பாடியது ஓர் பாட்டு
[00:32.99] ஒரு பொழுது ஓர் ஆசை
[00:35.65] சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
[00:39.63] இளமையெனும் பூங்காற்று
[00:43.09] பாடியது ஓர் பாட்டு
[00:46.27] ஒரு பொழுது ஓர் ஆசை
[00:48.93] சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
[00:53.18] ஒரே வீணை ஒரே ராகம்
[01:35.95] தன்னை மறந்து
[01:37.81] மண்ணில் விழுந்து
[01:39.66] இளமை மலரின் மீது
[01:42.85] தன்னை இழந்த வண்டு
[01:46.30] தேக சுகத்தில் கவனம்
[01:49.76] காட்டு வழியில் பயணம்
[01:52.95] கங்கை நதிக்கு
[01:56.40] மண்ணில் அணையா
[01:59.85] இளமையெனும் பூங்காற்று
[02:27.48] அங்கம் முழுதும்
[02:29.07] பொங்கும் இளமை
[02:30.93] இதம் பதமாய் தோன்ற
[02:34.38] அள்ளி அணைத்த கைகள்
[02:37.30] கேட்க நினைத்தாள் மறந்தாள்
[02:40.76] கேள்வி எழும் முன் விழுந்தாள்
[02:44.21] எந்த உடலோ ……..
[02:47.40] எந்த உறவோ
[02:51.12] இளமையெனும் பூங்காற்று
[03:20.07] மங்கை இனமும்
[03:21.93] மன்னன் இனமும்
[03:23.79] குலம் குணமும் என்ன
[03:27.24] தேகம் துடித்தால் கண்ணேது
[03:30.16] கூந்தல் கலைந்த கனியே
[03:33.88] கொஞ்சி சுவைத்த கிளியே
[03:37.34] இந்த நிலைதான்
[03:41.06] என்ன விதியோ
[03:44.24] இளமையெனும் பூங்காற்று
[03:47.16] பாடியது ஓர் பாட்டு
[03:50.88] ஒரு பொழுது ஓர் ஆசை
[03:53.54] சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
[03:58.06] ஒரே வீணை ஒரே ராகம்
[04:01.24] ஒரே வீணை ஒரே ராகம்
