Lrc Player

Anbae-Peranbae-MassTamilan.org

Unknown artist
[04:29.37]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.29] அன்பே

[00:06.07] அன்பே

[00:11.40] பேரன்பே

[00:16.45] பேரன்பே

[01:04.37] ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்

[01:07.83] உறவொன்று கேட்கிறேன்

[01:10.50] வரைமீறும் இவளின் ஆசை

[01:13.42] நிறைவேற பார்க்கிறேன்

[01:15.82] நதி சேரும் கடலின் மீது

[01:18.73] மழை நீராய் சேருவேன்

[01:21.12] அமுதே

[01:21.92] பேரமுதே

[01:22.98] பெண்மனதின் கனவின் ஏக்கம்

[01:25.37] தீர்க்குமா?

[01:28.03] ஈர்க்குமா?

[01:30.95] மதியே

[01:32.54] தன் மதியே

[01:33.88] இவன் அழகின் பிம்பம் கண்கள்

[01:36.26] பார்க்குமா?

[01:38.92] தோற்குமா?

[01:42.64] மழைவானம் தூறும் போது

[01:45.29] மணல் என்ன கூசுமோ?

[01:47.95] மலரோடு மலர்கள் கூட

[01:50.60] ஊர் என்ன தூற்றுமோ?

[01:52.73] திரையே

[01:53.79] திரைக்கடலே

[01:55.13] உன் அதிரும் அன்பு மதிலை

[01:57.52] தாண்டுதே,

[02:00.44] தூண்டுதே

[02:39.36] ஆ...

[02:40.96] நெஞ்சோரம் தூங்கும் மோகம்

[02:43.27] கண்ணோரம் தூபம் போட

[02:45.92] சொல்லாத ரகசியம் நீதானே

[02:48.85] ஊர் கேட்க ஏங்குதே

[02:51.51] தனிமையில் துணைவரும் யோசனை

[02:54.16] நினைவில் மணக்குதுன் வாசனை

[02:56.83] எல்லாமே ஒன்றாக மாறுதே

[02:59.47] மணந்திட சேவல் கூவுதே

[03:02.13] ஓ கோடைக்காலத்தின் மேகங்கள்

[03:04.79] கார்காலம் தூறும்

[03:07.44] ஆளில்லாத காட்டிலும்

[03:10.10] பூபாளம் கேட்கும்

[03:15.68] அன்பே

[03:16.47] பேரன்பே

[03:17.80] நெடுவாழ்வின் நிழல்கள்

[03:19.39] வண்ணம் ஆகுதே,

[03:22.85] ஆகுதே

[03:26.04] உறவே

[03:27.10] நம் உறவே

[03:28.43] ஒரு அணுவின் பிரிவில் அன்றில்

[03:30.81] ஆகுதே,

[03:33.47] ஆகுதே

[03:36.13] ஓ ஓ

[03:37.19] உரையாத சொல்லின் பொருளை

[03:39.59] மொழி இங்கு தாங்குமோ?

[03:42.51] உறவாக அன்பில் வாழ

[03:45.16] ஒரு ஆயுள் போதுமோ?