Lrc Player

Hayyoda-MassTamilan.dev

Unknown artist
[03:20.20]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.56] காத்தெல்லாம் காதல் ஆகும்

[00:13.24] காலமே நின்னு ஓடும்

[00:15.36] ..ஓஒஒ…

[00:20.87] பக்கமா நீயும் நானும்

[00:22.99] அப்பதான் வாழத்தோனும்

[00:25.40] ஓஓ..ஹோ

[00:29.39] உன்ன பாத்தா

[00:30.09] கண்ணு ஊறுதே

[00:31.42] கட்டமாகுதே ஊறுதே

[00:32.69] புத்தி மாறியே

[00:34.02] சத்தம் போடுதே

[00:35.34] ஓஓ..ஹோ

[00:39.07] நீ தொட்டு பேச

[00:40.39] கூச்சமாகுதே

[00:41.46] மூச்சுவாங்குதே

[00:42.78] காலு ஓன் வழி

[00:44.11] போகலாங்குதே

[00:45.44] ஓஓ..ஹோ ..

[00:49.96] உள்ளாற ஹையோடா

[00:51.55] அவ பார்த்த பார்வ

[00:52.81] மெய்யோடா

[00:54.14] அவளோட போத தன்னாலே

[00:56.80] ஏறுதே

[00:58.39] தள்ளிப்போயி உயிராடுதே

[01:00.51] ஹையோடா

[01:01.58] அவ பார்த்த பார்வ

[01:02.90] மெய்யோடா

[01:04.23] அவளோட போத

[01:05.56] தன்னாலே ஏறுதே

[01:07.95] தள்ளிப்போயி உயிராடுதே

[01:12.73] நிலவுல ஒரு பாதியா

[01:14.32] நிலத்துல விழும்

[01:15.89] ஒரு மீதியா

[01:17.48] எனக்கின்னு வந்த

[01:18.27] ஜோடியா

[01:19.87] மயக்குது இன்னும் கோடியா

[01:21.73] கோடியா

[01:23.05] நிலவுல ஒரு பாதியா..

[01:24.12] பாதியா

[01:25.19] நிலத்துல விழும் ஒரு மீதியா..

[01:26.78] மீதியா

[01:27.57] எனக்கின்னு வந்த ஜோடியா..

[01:28.90] ஜோடியா

[01:30.23] மயக்குது இன்னும் கோடியா

[01:31.55] கோடியா

[01:32.63] ஹான்

[01:33.96] அழகு நானே நானும்

[01:36.62] கெட்டயே இல்லையே யாரும்.

[01:38.48] .ஓஹோ

[01:44.05] காத்தெல்லாம் யாரு வாசம்

[01:46.12] உன் விரல் மோதி பேசும்..

[01:48.51] ஓஹோ ..ஹோ

[01:52.23] சிரிச்சா போதும்

[01:53.57] கத்தி வீசுதே

[01:54.63] உண்மை பேசுதே

[01:55.97] அந்த நேரமே

[01:57.31] கண்ணு கூசுதே

[01:58.37] ஓஓ..ஹோ ..

[02:02.62] என் உயிர் லேசா

[02:03.68] சிக்கி ஓடுதே

[02:04.74] சொக்கி ஓடுதே

[02:06.07] என் கனவெல்லாம் குட்டி போடுதே

[02:08.77] ..ஓஓ..ஹோ ..

[02:13.29] நீ யாரோ ஹையோடா

[02:14.62] அவன் பார்த்த பார்வ

[02:16.21] மெய்யோடா

[02:17.27] அவனோட போத தன்னாலே

[02:20.20] ஏறுதே

[02:21.26] தள்ளிப்போயி உயிராடுதே

[02:23.91] ஹையோடா

[02:24.98] அவன் பார்த்த பார்வ

[02:26.30] மெய்யோடா

[02:27.63] அவனோட போத தன்னாலே

[02:30.56] ஏறுதே

[02:31.35] தள்ளிப்போயி உயிராடுதே

[02:34.01] உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்

[02:36.13] என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே

[02:38.26] உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்

[02:40.91] என்னை எங்கும் கூப்பிடாதே

[02:43.57] உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்

[02:45.69] என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே

[02:48.88] உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்

[02:51.01] என்னை எங்கும் கூப்பிடாதே

[02:55.26] காத்தெல்லாம் காதல் ஆகும்

[02:57.38] காலமே நின்னு ஓடும்.

[02:59.51] .ஓஒஒ…

[03:03.76] நிலவுல ஒரு பாதியா

[03:06.41] நிலத்துல விழும் ஒரு மீதியா

[03:08.54] எனக்கின்னு வந்த ஜோடியா

[03:11.19] மயக்குது இன்னும் கோடியா

[03:13.85] ஹான் ….