Lrc Player

Aalaporan-Thamizhan-MassTamilan.com

Unknown artist
[05:48.40]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.89] ஊருக்கண்ணு

[00:09.22] உறவுக்கண்ணு

[00:11.34] உன்னமொச்சுப் பாக்கும் நின்னு

[00:15.06] சின்ன மகராசன்

[00:17.19] வாறான்

[00:18.52] மீச முறுக்கு

[00:21.17] ஹோய்

[00:21.97] எங்க மண்ணு

[00:23.30] தங்க மண்ணு

[00:25.69] உன்ன வைக்கும்

[00:27.02] சிங்கமுன்னு

[00:29.41] முத்துமணி ரத்தினத்த

[00:30.47] பெத்தெடுத்த ரஞ்சிதம்

[00:32.60] ஊருக்குள்ள வாழ தண்டு

[00:33.92] அம்மனுக்கும் சம்மதம்

[00:36.05] எந்த நேரம் கண்டாலும்

[00:37.37] கண்ணுதானே கலங்கும்

[00:39.51] கண்ணுபோல எங்களுக்கு

[00:40.84] காவலா நீ வரணும்

[00:53.86] ஆளப்போறான் தமிழன்

[00:55.45] உலகம் எல்லாமே

[00:57.31] வெற்றிமக வழிதான்

[00:58.91] இனிமே எல்லாமே

[01:00.77] வீரன்னா யாருனு

[01:01.83] இந்த நாட்டுக்கே

[01:02.62] அவன் சொன்னானே

[01:03.95] வாயில்லா மாட்டுக்கும்

[01:05.29] அட நீதிய

[01:06.34] அவன் தந்தானே

[01:07.14] ஹேய் ஹேய்

[01:07.67] ஹேய் ஹேய்

[01:08.20] ஹே

[01:09.27] ஓ ஓ ……..

[01:10.59] சொல்லிச் சொல்லி

[01:11.66] சாித்திரத்தில் போ்

[01:12.99] பொறிப்பான்

[01:14.06] நெஞ்சில் அள்ளி

[01:15.13] காதில் நம்ம

[01:16.19] தேன் தமிழ் தெளிப்பான்

[01:17.78] இன்னும் உலகம் எழ

[01:19.64] தங்க தமிழப்பாட

[01:21.50] பச்சத்தமிழ்

[01:22.56] உச்சிப்புகழ்

[01:23.36] ஏறி சிறக்கும்

[01:24.42] வாராயோ வாராய்

[01:26.81] நீ அன்பா வந்தா

[01:29.47] ஒளி கொடுப்போம்

[01:31.33] வாராயோ வாராய் நீ

[01:34.78] வம்பா வந்தா

[01:36.64] சுளுக்கெடுப்போம்

[01:38.50] தமிழன்டா எந்நாளும்

[01:41.93] சொன்னாலே திமிரேறும்

[01:45.65] காத்தோட கலந்தாலும்

[01:49.37] அதுதான் உன் அடையாளம்

[02:44.00] ஓ ஓ………

[02:44.52] ஹே அன்பைக்

[02:44.76] கொட்டி எங்கமொழி

[02:46.09] அடித்தளம் போட்டோம்

[02:47.94] லகுனத்த தாிக்கிற

[02:50.07] ழகரத்தை சோ்த்தோம்

[02:51.66] தலைமுறை கடந்துமே

[02:53.26] விாிவதைப் பாத்தோம்

[02:55.12] உலகத்தின் முதல்மொழி

[02:56.97] உசுரெனக் காத்தோம்

[02:58.84] நாள்நகர மாற்றங்கள்

[03:00.18] ஏதும் உன் மொழி

[03:01.42] சாயும் என்பானே

[03:02.48] பாாிழைய தமிழனு வருவான்

[03:04.07] தாய்த்தமிழ் தூக்கி விம்பானே

[03:05.66] கடைசித் தமிழனின்

[03:07.26] ரத்தம் எழும்

[03:08.32] வீழாதே

[03:12.04] தமிழினமே

[03:15.49] வீழாதே

[03:18.95] தமிழினமே

[03:55.17] நெடுந்தூரம் ஓ இசை கேட்கும்

[03:58.89] பிறை நீட்டி பௌா்ணமியாக்கும்

[04:02.62] வேதக்காட்டில் விண்மீன் பூக்கும்

[04:05.80] விழிச்சாலும் நெசந்தான்

[04:08.72] உயிா் அழியும்

[04:09.51] நெத்தி முத்தம்

[04:11.61] போதும்

[04:12.93] வருங்காலம் வாசலில் சேக்கும்

[04:15.59] ஆஆஆ…………………………….

[04:16.38] முத்துமணி ரத்தினத்த

[04:17.71] பெத்தெடுத்த ரஞ்சிதம்

[04:19.79] ஊருக்குள்ள வாழ தண்டு

[04:21.12] அம்மனுக்கும் சம்மதம்

[04:22.98] எந்த நேரம் கண்டாலும்

[04:24.85] கண்ணுதானே கலங்கும்

[04:26.71] கண்ணுபோல எங்களுக்கு

[04:28.31] காவலா நீ வரணும்

[04:34.15] ஆளப்போறான் தமிழன்

[04:35.75] உலகம் எல்லாமே

[04:37.34] வெற்றிமக வழிதான்

[04:39.20] இனிமே எல்லாமே

[04:40.79] வீரன்னா யாருனு

[04:42.12] இந்த நாட்டுக்கே

[04:43.18] அவன் சொன்னானே

[04:44.52] வாயில்லா மாட்டுக்கும்

[04:45.57] அட நீதிய

[04:46.63] அவன் தந்தானே ஹே

[04:47.70] வாராயோ வாராய் நீ

[04:50.03] அன்பா வந்தா

[04:51.94] ஒளி கொடுப்போம்

[04:53.80] வாராயோ வாராய் நீ

[04:57.52] வம்பா வந்தா

[04:58.85] சுளுக்கெடுப்போம்

[05:01.24] தமிழாலே ஒண்ணானோம்

[05:04.69] ஆறாது எந்நாளும்

[05:08.41] தமிழாலே ஒண்ணானோம்

[05:11.87] ஆறாது எந்நாளும்

[05:23.55] ஹேய் ஹேய்

[05:24.88] ஹேய் ஹேய் ஹேய்

[05:32.85] ஹேய் ஹேய் ஹேய்