Kallaimattum Kandal
[00:06.54] ஓ......ம்
[00:20.88] நமோ நாராணாய
[01:08.15] கல்லை மட்டும் கண்டால்
[01:10.28] கடவுள் தெரியாது
[01:12.93] கடவுள் மட்டும் கண்டால்
[01:15.33] கல்லடி தெரியாது
[01:17.98] கல்லை மட்டும் கண்டால்
[01:20.37] கடவுள் தெரியாது
[01:23.03] கடவுள் மட்டும் கண்டால்
[01:25.42] கல்லடி தெரியாது
[01:28.07] எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
[01:30.73] ஐந்தில் எட்டு ஏன் கழியாது
[01:33.08] அட்ச அட்சரம் ஏற்கும் நெஞ்சு
[01:35.47] பஞ்ச அட்சரம் பார்க்காது
[01:38.12] ஊனக் கண்ணில் பார்த்தால்
[01:40.78] யாவும் குற்றம் தான்
[01:43.17] ஞானக் கண்ணில் பார்த்தால்
[01:45.83] யாவும் சுற்றம் தான்
[02:41.85] இல்லை என்று சொன்ன பின்னும்
[02:43.98] இன்றியமையாது
[02:46.63] தொல்லை தந்த போதும் எங்கள்
[02:49.02] தில்லை மாறாது
[02:51.68] இல்லை என்று சொன்ன பின்னும்
[02:54.07] இன்றியமையாது
[02:56.74] தொல்லை தந்த போதும் எங்கள்
[02:59.40] தில்லை மாறாது
[03:01.52] வீர சைவர்கள் முன்னால் எங்கள்
[03:04.18] ஈர வைணவம் தோற்காது
[03:06.57] மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
[03:08.96] மேற்கில் சூரியன் உதிக்காது
[03:11.62] ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
[03:16.66] சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
[03:21.98] நாட்டில் உண்டு ஆயிரம்
[03:24.10] ராஜ ராஜர் தான்
[03:26.76] ராஜனுக்கு ராஜன் இந்த
[03:29.15] ரங்கராஜன் தான்
[04:02.71] நீருக்குள்ளே மூழ்கினாலும்
[04:04.83] நீதி சாகாது
[04:07.49] நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்
[04:10.16] ஜோதி சாகாது
[04:12.80] நீருக்குள்ளே மூழ்கினாலும்
[04:15.19] நீதி சாகாது
[04:17.59] நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்
[04:19.98] ஜோதி சாகாது
[04:22.37] வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
[04:24.76] வெண்ணிலாவை அது அணைத்திடுமா?
[04:27.42] கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
[04:29.81] அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?
[04:32.46] சைவம் என்று பார்த்தால்
[04:35.12] தெய்வம் தெரியாது
[04:37.51] தெய்வம் என்று பார்த்தால்
[04:39.81] சமயம் கிடையாது
[04:42.47] கல்லை மட்டும் கண்டால்
[04:45.12] கடவுள் தெரியாது
[04:47.78] கடவுள் மட்டும் கண்டால்
[04:50.17] கல்லடி தெரியாது
