Yamma-Yamma
[00:28.08] யம்மா யம்மா காதல் பொன்னம்மா
[00:32.87] நீ என்ன விட்டு போனதென்னம்மா
[00:38.18] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
[00:43.76] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
[00:48.80] அடி ஆணோட காதல்
[00:51.99] கை ரேகை போல
[00:54.65] பெண்ணோட காதல்
[00:57.30] கை குட்டை போல
[01:00.22] கனவுக்குள்ள அவளை வச்சேனே
[01:05.27] என் கண்ண ரெண்டை திருடி போனாளே
[01:10.85] புல்லாங்குழல கையில் தந்தாளே
[01:15.63] என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே
[01:43.70] பொம்பளைய நம்பி
[01:46.09] கெட்டு போனவங்க ரொம்ப
[01:48.21] அந்த வரிசையில் நானும்
[01:51.13] இப்ப கடைசியில் நின்னேன்
[01:54.05] முத்தெடுக்க போனா
[01:56.71] உன் மூச்சடங்கும் தன்னா
[01:59.10] காதல் முத்தெடுத்த பின்னால்
[02:01.76] மனம் பித்தமாகும் பெண்ணால்
[02:04.70] அவ கைய விட்டு தான் போயாச்சு
[02:07.62] கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
[02:10.27] காதல் என்பது வீண் பேச்சு
[02:12.93] மனம் உன்னாலே புண்ணா போச்சு
[02:15.85] காதல் பாதை கல்லு முல்லுடா
[02:20.82] அத கடந்து போன ஆலே இல்லடா
[02:26.40] காதல் ஒரு போத மாத்திரை
[02:31.71] அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
[02:37.30] யம்மா யம்மா காதல் பொன்னம்மா
[02:42.60] நீ என்ன விட்டு போனதென்னம்மா
[02:48.19] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
[02:53.50] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
[03:51.98] ஓட்ட போட்ட முங்கில்
[03:54.65] அது பாட்டு பாட கூடும்
[03:57.04] நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
[03:59.83] மனம் உன்னை பத்தி பாடும்
[04:02.75] வந்து போனது தாரு
[04:05.17] ஒரு நந்தவன தேரு
[04:07.83] நம்பி நொந்து போனேன் பாரு
[04:10.48] அவ பூவு இல்ல நாரு
[04:13.41] என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
[04:16.06] எட்ட நின்னு நீ வருடாதே
[04:19.03] கட்டெறும்ப போல நெருடாதே
[04:21.43] மனம் தாங்கதே தாங்கதே
[04:24.34] வானாவில்லின் கோலம் நீயம்மா
[04:29.65] என் வானம் தாண்டி போனதெங்கம்மா
[04:34.97] காதல் இல்லா ஊரு எங்கடா
[04:40.28] என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா
[04:45.86] யம்மா யம்மா காதல் பொன்னம்மா
[04:51.18] நீ என்ன விட்டு போனதென்னம்மா
[04:56.75] நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
[05:01.54] என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
[05:07.11] அடி ஆண் ஓட காதல் கை ரேகை போல
[05:12.95] பெண்ணோட காதல் கை குட்டை போல
[05:18.27] கனவுக்குள்ள அவளை வச்சனே
[05:23.31] என் கண்ண ரெண்ட திருடி போனாளே
[05:29.16] புல்லங்குழல கையில் தந்தாளே
[05:34.20] என் முச்சு காத்த வாங்கி போனாளே
