Venmegam-Pennaga
[00:14.05] …………….........
[00:19.63] வெண்மேகம் பெண்ணாக
[00:21.48] உருவானதோ
[00:23.34] என் நேரம் எனைப் பார்த்து
[00:25.47] விளையாடுதோ
[00:27.59] உன்னாலே பல ஞாபகம்
[00:30.51] என் முன்னே வந்தாடுதே
[00:34.50] ஒரு நெஞ்சம் திண்டாடுதே
[00:40.83] வார்த்தை ஒரு வார்த்தை
[00:42.43] சொன்னால் என்ன
[00:44.82] பார்வை ஒரு பார்வை
[00:46.41] பார்த்தால் என்ன
[00:48.54] உன்னாலே பல ஞாபகம்
[00:51.19] என் முன்னே வந்தாடுதே
[00:55.71] ஒரு நெஞ்சம் திண்டாடுதே
[01:01.02] வெண்மேகம் பெண்ணாக
[01:03.15] உருவானதோ
[01:05.00] என் நேரம் எனைப் பார்த்து
[01:07.40] விளையாடுதோ
[01:45.76] மஞ்சள் வெயில் நீ
[01:47.89] மின்னல் ஒளி நீ
[01:49.47] உன்னைக் கண்டவரை
[01:51.07] கண் கலங்க நிற்க வைக்கும் தீ
[01:54.00] பெண்ணே என்னடி
[01:56.12] உண்மை சொல்லடி
[01:57.71] ஒரு புன்னகையில் பெண்ணினமே
[02:00.10] கோபபட்டதென்னடி
[02:02.49] தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
[02:06.94] கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
[02:10.93] ஒன்றா இரண்டா
[02:13.05] உன் அழகை பாட
[02:14.91] கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
[02:19.16] கண்ணீரில் ஆனந்தம்
[02:21.02] நான் காண்கிறேன்
[02:23.41] உன்னாலே பல ஞாபகம்
[02:26.07] என் முன்னே வந்தாடுதே
[02:30.32] ஒரு நெஞ்சம் திண்டாடுதே
[03:29.89] எங்கள் மனதை
[03:32.02] கொள்ளை அடித்தாய்
[03:33.61] இந்த தந்திரமும் மந்திரமும்
[03:36.00] எங்கு சென்று படித்தாய்
[03:38.12] விழி அசைவில்
[03:40.26] வலை விரித்தாய்
[03:41.85] உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல
[03:44.50] கட்டளைகள் விதித்தாய்
[03:46.89] உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
[03:50.87] உயிருடன் வாழ்கிறேன் நானடி
[03:54.86] என் காதலும் என்னாகுமோ
[03:59.12] உன் பாதத்தில் மண்ணாகுமோ
[04:13.72] வெண்மேகம் பெண்ணாக
[04:15.84] உருவானதோ
[04:17.97] என் நேரம் எனைப் பார்த்து
[04:20.09] விளையாடதே
