Erimalayin Magale
[00:00.49] உன் காலில் விழப்போவதில்லை
[00:06.34] நான் அழப்போவதில்லை
[00:12.99] உன் சினம் மாற மனம் மாற
[00:16.93] தவமிருப்பேனே….
[00:35.52] எரிமலையின் மகளே
[00:37.12] செந்துகலே
[00:38.45] ஏன் எரித்தாய் என்னை
[00:40.31] சிறுபிழை நான் புரிந்தேன்
[00:42.17] என்றா கொன்றாய்
[00:44.82] எதிர்பார்ப்புகள் தவறா
[00:46.95] என் தவறா
[00:48.28] நீ சொன்னால் ஏற்கிறேன்
[00:50.13] அதற்காக நீ என்னை
[00:51.99] நீங்கி சென்றாய்
[00:54.65] அழைத்தால் என்ன
[00:56.24] நீ அழுதால் என்ன
[00:58.10] பெண்ணே
[00:59.70] மறந்தால் என்ன
[01:01.29] நீ சிரித்தால் என்ன
[01:02.88] பெண்ணே
[01:04.48] அணைத்தால் என்ன
[01:06.07] நான் விழுந்தால் என்ன
[01:07.93] பெண்ணே
[01:09.52] எனை நீங்காதே…
[01:13.51] Baby don't you wanna to come back
[01:18.56] Cos I reallly need you come back
[01:23.07] So baby don't u wannu to come back
[01:28.12] Cos I reallly need you come back
[01:48.59] காலத்தை பின்னே
[01:50.71] மாற்றதான் பெண்ணே
[01:53.10] வழி சொல்
[01:55.49] ஆயிரம் சண்டை
[01:57.88] நாம் இட வேண்டும்
[02:00.54] வழி சொல்
[02:03.20] உன் கதவை கொஞ்சம்
[02:04.52] திறந்தால் என்ன
[02:14.88] நாமொன்றும் தெய்வங்கள் இல்லை
[02:17.81] நாம் மனிதர்கள்
[02:19.67] யாரும் செய்யாத பிழை ஒன்றா
[02:22.85] இழைத்து விட்டேன்
[02:24.71] உன் காலில் விழப்போவதில்லை
[02:27.37] நான் அழப்போவதில்லை
[02:29.76] உன் சினம் மாற
[02:31.09] மனம் மாற
[02:32.70] தவமிருப்பேனே….
[02:34.29] எனை நினைந்து பெண்ணே
[02:39.27] மீண்டும் உயிர் கொடு பெண்ணே
[02:44.05] மறுபடி வருவாயா
[02:49.13] உயிரினை தருவாயா
[02:54.97] எரிமலையின் மகளே
[02:56.56] செந்துகலே
[02:57.90] ஏன் எரித்தாய் என்னை
[02:59.49] சிறுபிழை நான் புரிந்தேன்
[03:01.61] என்றா கொன்றாய்
[03:05.06] எதிர்பார்ப்புகள் தவறா
[03:06.66] என் தவறா
[03:07.99] நீ சொன்னால் ஏற்கிறேன்
[03:09.58] அதற்காக என்னை
[03:11.44] நீ என்னை நீங்கி சென்றாய்
[03:14.63] அழைத்தால் என்ன
[03:15.95] நீ அழுதால் என்ன
[03:17.55] பெண்ணே
[03:19.14] மறந்தால் என்ன
[03:20.74] நீ சிரித்தால் என்ன
[03:22.60] பெண்ணே
[03:24.19] அணைத்தால் என்ன
[03:25.52] நான் விழுந்தால் என்ன
[03:27.38] பெண்ணே
[03:28.97] எனை நீங்காதே…
[03:33.22] மீண்டும் இணைந்திடு பெண்ணே
[03:35.62] பெண்ணே
[03:36.94] பெண்ணே
[03:38.27] மீண்டும் உயிர் கொடு பெண்ணே
[03:40.40] பெண்ணே
[03:41.19] பெண்ணே
[03:43.05] மறுபடி வருவாயா
[03:45.17] வருவாயா
[03:47.84] உயிரினை தருவாயா
[03:49.69] தருவாயா
[03:50.75] தருவாயா
[03:52.61] So baby don't you wanna come back
[03:54.74] Come back to me
[03:55.27] Come back to me
[03:55.74] Come back to me
[03:56.53] Cos I need you come back
[03:57.86] Cos I need you come back
[03:58.66] Cos I need you
[03:59.46] need you
[03:59.99] need you
[04:01.58] So baby don't you wanna to come back
[04:02.38] Baby don't you wanna to come back to me
[04:03.71] Come back to me
[04:06.63] Come back to me
[04:07.70] I need you
[04:09.82] I need you
[04:10.88] I need you
