Lrc Player

Yaaro Ivan Yaaro

Unknown artist
[04:04.53]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.83] யாரோ இவன் யாரோ

[00:17.28] சொந்தம் யார் தான் இவனோ

[00:27.64] பாசம் உயிர் பாசம்

[00:30.56] தரும் யார் தான் இவனோ

[00:40.39] ஈரம் வீசும் பெரும்

[00:41.98] தூயான்ப தொலைச்சேன்

[00:53.41] வேண்டும் வேண்டும் என்று தேடும்

[00:56.06] உறவ பிரிஞ்சேன்

[01:10.67] யாரோ இவன் யாரோ

[01:14.39] சொந்தம் யார் தான் இவனோ

[01:18.91] எதிர் பாரா மலை ஈனும்

[01:23.16] தாய் பாசம் இவன் யாரோ

[02:13.09] சாபமே வரமாக

[02:17.08] சுழலும் இந்த வாழ்க்கை

[02:19.47] எனை துரத்த

[02:21.06] கோழை என் கால்கள் தான்

[02:25.05] இன்று மெய்யோடு வீழுது

[02:30.09] தேங்கிய நீரின் மேல்

[02:34.34] நீ தூவும் பெரும் கருணை போதும்

[02:38.59] பாவி எந்தன் நெஞ்சமே

[02:42.05] எனை தீ மூட்டுதே

[02:47.63] மழை நீரில் கரைந்தே போவதில்லை

[02:51.87] மழை என்றும் மழை தான்

[02:56.39] துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை

[03:00.38] வாணம் என்றுமே

[03:04.89] பொய்யாகி தோற்று போகிறேன்

[03:09.14] மெய்யான உன் முன்னே

[03:13.92] ஈடின்றி வாழும் பேரன்பே என்று காண்பேன்

[03:21.89] யாரோ இவன் யாரோ

[03:23.22] சொந்தம் யார் தான் இவனோ

[03:29.59] எதிர் பாரா மலை ஈனும்

[03:33.84] தாய் பாசம் இவன் யாரோ

[03:39.16] யாரோ இவன் யாரோ

[03:42.88] சொந்தம் யார் தான் இவனோ

[03:47.39] எதிர் பாரா மலை ஈனும்

[03:51.64] தாய் பாசம் இவன் யாரோ