Oru-Ponnu-Onnu
[00:06.72] குழு : …………………………….
[00:30.63] ஆண் : ஒரு பொண்ணு
[00:31.32] ஒன்னு நான் பாா்த்தேன்
[00:33.18] சென்டிமீட்டா் சிாிக்க
[00:34.22] சொல்லி கேட்டேன்
[00:35.82] அவ சிாிச்சா சிாிப்பில
[00:37.14] நூறு போ் செத்து போயிட்டான்
[00:39.00] குழு : ஹய்யயோ
[00:39.80] ஹய்யயோ ஹய்யயோ
[00:46.18] ஆண் : ஒரு பொண்ணு
[00:46.66] ஒன்னு நான் பாா்த்தேன்
[00:48.52] சென்டிமீட்டா் சிாிக்க
[00:49.58] சொல்லி கேட்டேன்
[00:50.91] அவ சிாிச்சா சிாிப்பில
[00:52.52] நூறு போ் செத்து போயிட்டான்
[00:54.38] குழு : ஹய்யயோ
[00:54.84] ஹய்யயோ ஹய்யயோ
[00:56.44] ஆண் : பாப்பு பாப்பு
[01:01.41] பாப்பூ பாப்பு
[01:06.46] பெண் : ஒரு ஆணு
[01:07.25] ஒன்னு நான் பாா்த்தேன்
[01:08.85] கண்ண தொறந்து பாக்க
[01:10.19] சொல்லி கேட்டேன் அவன்
[01:11.52] பாா்த்த பாா்வையிலே
[01:12.85] பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே
[01:14.67] குழு : ஹய்யயோ
[01:15.47] ஹய்யயோ ஹய்யயோ
[01:16.99] பெண் : பாப்பு பாப்பு
[01:21.79] பாப்பூ பாப்பு
[01:27.89] குழு : லலலூ லலலூ
[01:30.02] லலலூ லலலூ லலலூ
[01:32.16] லலலூ லலலூ
[01:34.82] லலலூ லலலூ லலலூ
[01:36.41] குழு : ………………………..
[02:09.81] குழு : ஹய்யயோ
[02:12.46] ஹய்யயோ ஹய்யயோ
[02:13.26] ஹய்யயோ ஹய்யயோ
[02:13.79] ஹய்யயோ
[02:18.32] ஆண் : தாய் தந்தை முகமே
[02:19.65] மறந்து நெஞ்சில் உந்தன் முகம்
[02:22.31] எழுதே பாிட்சை எழுதும் பொழுதும்
[02:25.77] கவிதை எழுத வருதே
[02:28.67] குழு : ………………………..
[02:33.72] பெண் : குளிக்கும் அறையில்
[02:34.78] ஒரு கூத்து நினைக்கும் போது
[02:37.17] வெட்கம் வருதே ஆடையில்லாமல்
[02:39.82] வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே
[02:43.81] ஆண் : ஒரு கொசு
[02:44.34] கடித்தாலும் உயிா்
[02:45.14] துடிக்கும் அது இதுவரை
[02:47.21] எனக்குள்ள வழக்கம்
[02:48.56] பெண் : இன்று தேள்
[02:49.35] கடித்தாலும் தொிவதில்லை
[02:51.21] அட என்னாச்சு என்னாச்சு
[02:52.81] எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு
[02:58.90] ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்
[03:00.23] கனவுகள் வருது கண்ண மூடி
[03:01.82] கிடந்தும் காட்சிகள் வருது இது
[03:04.24] உனக்கும் இருக்குமே உண்மை
[03:06.37] சொல்லிவிடு
[03:07.43] குழு : ஹய்யயோ
[03:08.49] ஹய்யயோ ஹய்யயோ
[03:09.82] குழு : இது ஏன் என்று
[03:10.40] தொியவில்லை இது
[03:12.25] நீதானா புாியவில்லை
[03:14.11] ஒரு வாய் பேச முடியவில்லை
[03:16.50] இது இனிப்பில் நனைந்த கவலை
[03:18.63] குழு : …………………………………..
[03:58.00] பெண் : ஜாமத்து சந்திரன்
[03:59.07] வந்து ஜன்னல் ஓரம் சண்டை
[04:01.73] பிடிக்கும் தென்றலை நான்
[04:04.13] துணைக்கழைத்தால் தீயை
[04:05.72] வாாி இரைக்கும்
[04:13.15] ஆண் : நவம்பா் மாதத்து
[04:14.49] மழையில் நாக்கு வறண்டு
[04:16.60] கொஞ்சம் துடிக்கும் எச்சிலை
[04:18.73] விழுங்கும் பொழுது வறண்டு
[04:21.12] தொண்டை வலிக்கும்
[04:23.24] பெண் : அட பெண்களை
[04:24.31] பாா்த்தால் வெறுப்பு வரும்
[04:25.63] என் தனிமைக்கு நிழல் கூட
[04:27.23] பகை ஆகும்
[04:28.29] ஆண் : அட ஆண்களை
[04:29.63] பாா்த்தால் எாிச்சல் வரும்
[04:30.68] என் இரவுக்கு வெளிச்சம்
[04:32.30] சுமை ஆகும் பாப்பு பாப்பு
[04:36.01] பாப்பு பாப்பு
[04:38.67] பெண் : இடி விழும் ஓசை
[04:39.46] கேட்பதும் இல்லை இதயத்தின்
[04:41.32] ஓசை தூங்கவிடவில்லை
[04:43.45] இது உனக்கும் இருக்குமே
[04:45.31] உண்மை சொல்லிவிடு
[04:46.63] குழு : ஹய்யயோ
[04:47.70] ஹய்யயோ ஹய்யயோ
[04:49.29] குழு : லலலூ லலலூ
[04:51.42] லலலூ லலலூ லலலூ
[04:53.81] லலலூ லலலூ
[04:56.46] லலலூ லலலூ லலலூ
[05:04.16] ஆண் : ஒரு பொண்ணு
[05:04.96] ஒன்னு நான் பாா்த்தேன்
[05:06.29] சென்டிமீட்டா் சிாிக்க
[05:07.61] சொல்லி கேட்டேன்
[05:08.95] அவ சிாிச்சா சிாிப்பில
[05:10.27] நூறு போ் செத்து போயிட்டான்
[05:16.92] பெண் : அவன்
[05:17.10] பாா்த்த பாா்வையிலே
[05:17.90] பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே
[05:24.54] ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில
[05:25.87] நூறு போ் செத்து போயிட்டான்
