Hey Sita Hey Rama-StarMusiQ.Com
[00:02.28] "...இசை..."
[00:12.40] ஆண் : ஹே சீதா
[00:16.44] உயிர் நுழைய வாசல் தா
[00:19.01] ஹே சீதா
[00:21.87] உன்னில் வசிக்க வாய்ப்பை தா
[00:24.69] ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்
[00:26.95] உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
[00:30.66] ஆண் : பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
[00:33.76] நிரப்ப உன் நெஞ்சம் தா
[00:36.54] தனிமையில் உன்னை நான் நீங்காத
[00:39.39] உரிமை வேண்டும் தா
[00:40.70] பெண் : ஹே ராமா
[00:44.09] எனை பிரிய வேண்டாமா
[00:46.80] ஹே ராமா
[00:49.81] நிழல் அறிய வேண்டாமா
[00:52.53] பெண் : நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
[00:55.37] இன்றே எழுதுகோல் தீட்டுமா
[00:58.22] நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
[01:00.75] காலம் நாளையும் மீட்டுமா
[01:03.80] பெண் : ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே
[01:06.90] இருக்குமா சும்மா
[01:09.53] ஆண் : ஹே சீதா
[01:12.35] இந்த திரிக்கி தீயை தா
[01:15.20] பெண் : ஹே ராமா
[01:18.06] எனை பிரிய வேண்டாமா
[02:02.35] ஆண் : கண்களை கண்கள் கொய்கையில்
[02:04.53] நெஞ்சில் வானவில் மான்களா
[02:07.86] வார்த்தைகள் மாயம் செய்கையில்
[02:10.35] வானில் தூரிகை மீன்களா
[02:13.13] பெண் : ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
[02:18.98] இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்
[02:24.17] பாவம் நானென பாரடா
[02:26.93] என்ன செய்குவேன் கூறடா
[02:29.78] கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்
[02:33.85] என் உலகம் என்னாகும்
[02:59.92] பெண் : இரவிலே பேசும் தலையணை
[03:02.06] அதற்கு உன் பெயர் சூட்டு நீ
[03:05.02] உன்னை நான் கூடும் நாளில்
[03:07.25] என் செய்கிறேன் என்று நான் காட்டினேன்
[03:10.56] ஆண் : விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்
[03:16.29] தலையணை போல் நான் வாழ வேண்டும்
[03:21.64] மனதின் கூக்குரல் கேட்குமா
[03:24.40] வலிகள் ஓவியம் ஆகுமா
[03:27.15] உனை நான் அருகிலே கண்டு
[03:29.31] உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா
[03:32.97] பெண் : ஹே ராமா
[03:36.08] உயிர் உருக வேண்டாமா
[03:38.55] நான் அள்ளி
[03:41.76] அதை பருக வேண்டாமா
[03:44.09] ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்
[03:46.77] உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
[03:49.91] பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
[03:53.25] நிரப்ப உன் நெஞ்சம் தா
[03:56.03] ஆண் : தனிமையில் உன்னை நான் நீங்காத
[03:59.03] உரிமை வேண்டும் தா
