Lrc Player

Minikki Minikki-StarMusiQ.Com

Unknown artist
[03:22.29]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.59] "...இசை..."

[00:15.17] பெண் : அன்னக்கிளி

[00:16.90] குழு : ஆ அன்னக்கிளி

[00:18.80] பெண் : அன்னக்கிளி

[00:19.75] குழு : அன்னக்கிளி

[00:20.70] பெண் : சஞ்சாடுறா

[00:21.74] குழு : சாயகிளி

[00:22.54] பெண் : அன்னநட மின்னலிட

[00:24.55] முன்ன வந்தாளே

[00:26.23] புது வெட்கம் வந்து

[00:27.62] மாமன் இப்போ சொக்கி நின்னானே

[00:30.37] குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி

[00:34.08] மினுக்கா நடந்தா திண்ணாக்குதா

[00:37.80] சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி

[00:41.38] சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

[00:45.91] பெண் : எஹே... எஹே எஹே

[00:50.71] எஹே எஹே ஹே...

[01:02.49] பெண் : பாலாத்து தண்ணி இப்போ

[01:04.49] குழு : பவுசா ஜொலிக்குது

[01:06.17] பெண் : பாசங்கு பார்வையில

[01:08.17] குழு : அயிர குளிக்குது…

[01:09.88] பெண் : காத்தோட்டம் பண்ணுற மாமன்

[01:11.89] தலப்பா நெளியுது

[01:13.61] தவுலோண்டு தந்திடிடலானு

[01:15.61] தழும்பு கொழையுது

[01:17.32] பெண் : பேரணங்கு இப்போ வந்தா முன்னால

[01:21.03] பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால

[01:25.03] குழு : பித்து பிடிச்சி இப்போ வந்தானே பின்னால

[01:29.23] பெண் : எஹே எஹே எஹே

[01:29.74] எஹே எஹே ஹே...

[01:32.01] குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி

[01:35.72] மினுக்கா நடந்தா திண்ணாக்குதா

[01:39.73] சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி

[01:43.37] சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

[01:47.21] பெண் : எஹே எஹே எஹே

[01:52.04] எஹே எஹே ஹே...

[02:04.15] பெண் : அஞ்சாறு ஜல்லட கண்ணு

[02:06.41] குழு : ஜலிச்சு சிரிக்குது

[02:08.30] பெண் : ஆடு மாடு தள்ளி நின்னு

[02:10.27] குழு : தெகச்சி மொரைக்குது

[02:12.26] பெண் : சோளக்காட்டு பொம்ம எல்லாம்

[02:14.26] குழு : சோக்கா திரியுது…

[02:15.94] பெண் : சொக்கா போட்டா அக்கா பாத்து

[02:17.94] காக்கா மெரளுது

[02:19.62] கும்பல் கூடும் மேகம்

[02:21.91] மழைய பெய்யாதோ

[02:23.34] கட்டி வச்ச சோகம்

[02:25.59] கரஞ்சி போவதோ

[02:27.17] குழு : கொட்டும் பனையா

[02:28.26] வந்து கொண்டாடு கொண்டாடு

[02:34.59] குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி

[02:38.28] மினுக்கா நடந்தா திண்ணாக்குதா

[02:42.00] சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி

[02:45.95] சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

[02:49.91] பெண் : அன்னக்கிளி

[02:51.63] குழு : ஆ அன்னக்கிளி

[02:53.58] பெண் : அன்னக்கிளி

[02:54.44] குழு : அன்னக்கிளி

[02:55.31] பெண் : சஞ்சாடுறா

[02:56.16] குழு : சாயகிளி

[02:57.27] பெண் : அன்னநட மின்னலிட

[02:58.98] முன்ன வந்தாளே

[03:00.95] புது வெட்கம் வந்து

[03:02.06] மாமன் இப்போ சொக்கி நின்னானே

[03:04.92] குழு : "...ஹம்மிங்.."