Lrc Player

Yaaro Ucchikilai Meley [TamilDaDa.Info]

Unknown artist
[02:56.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.06] யாரோ உச்சி கிளை மேலே குடைப்பிடித்தாரோ

[00:28.30] அது யாரோ பெரும் மழைக்காட்டை

[00:31.56] திறக்கும் தாழோ

[00:33.05] யாருமின்றி யாரும் இங்கு இல்லை

[00:36.55] இந்த பூமி மேலே

[00:38.58] தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை

[00:42.05] பேரன்பின் ஆதி ஊற்று

[00:44.58] தரனனன்னே நன்னே நானா

[00:47.06] அதை தொட்டித்திறக்குது காற்று

[00:49.81] தரனன்னே நன்னே நானா

[00:52.54] அடி தரையில் வந்தது வானம்

[00:55.31] தரனன்னே நன்னே நானா

[00:57.83] இனி நட்சத்திரங்களின் காலம்

[01:00.56] தரனன்னே நன்னே நானா

[01:38.31] காட்டில் ஒரு குறு குறு பறவை

[01:39.57] சிறு சிறு சிறகை அசைக்கிறதே

[01:42.31] காற்றில் அதன் நடனத்தின் ஓசை

[01:44.81] கைகளை நீட்டி அழைக்கிறதே

[01:47.54] காலம் அது திரும்பவும் திரும்புது

[01:50.08] கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது

[01:52.56] பெண்ணே நீ அருகினில் வர வர

[01:55.06] காயங்கள் தொலைகிறதே

[01:57.81] அடி கண்ணீரில்

[01:59.29] கண்கள் மறையும்போது

[02:00.80] நீ வந்தாயே

[02:03.32] உன் தோலில் நானும் சாயும்போது

[02:07.31] நீ என் தாயே