Lrc Player

Kappaleri poyachu

SPB
[06:28.68]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.22] குழு : ஓஹோ ஓஓ

[00:13.09] ஹோ ஓஹோ ஓஓ

[00:16.05] ஹோ ஓஹோ

[00:19.77] ஹாஹா ஓஹோ

[00:21.88] ஹாஹா ஓஹோ ஓஓ

[00:23.74] ஹோ ஹாஹா

[00:26.70] ஹாஹா ஹாஹா

[00:27.23] ஹாஹா

[00:51.95] ஆண் & குழு : கப்பலேறிப்

[00:54.34] போயாச்சு சுத்தமான ஊராச்சு

[00:57.53] கண்ணம்மா நட்டநடு ராவாச்சு

[01:03.63] நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

[01:10.03] ஆண் & குழு : விடியும்

[01:10.87] வரையில் போராடினோம்

[01:13.79] உதிரம் நதியாய் நீராடினோம்

[01:18.05] வெக்கலெல்லாம் வாளாச்சு

[01:20.43] துக்கமெல்லாம் தூளாச்சு

[01:22.55] கண்ணம்மா கண்ணம்மா

[01:26.29] ஆண் : நம்ம வாசல்

[01:28.18] தேடி சாரல் வரும்

[01:30.04] நெடு வானம் தூவும்

[01:32.96] தூறல் வரும்

[01:34.84] குழு : வாழ்வில்

[01:36.97] சூழ்ந்த சோகம்

[01:40.95] யாவும்

[01:43.61] ஆண் & குழு : கப்பலேறிப்

[01:44.66] போயாச்சு சுத்தமான ஊராச்சு

[01:47.60] கண்ணம்மா நட்டநடு ராவாச்சு

[01:53.99] நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

[02:29.84] பெண் : வண்ணமான்

[02:30.90] வஞ்சிமான் நீர் கோலம்

[02:33.02] கண்களால் கன்னத்தில்

[02:35.41] போட இன்னுமா இன்னுமா

[02:39.67] போர்க்கோலம் இங்கு நீ

[02:42.87] அங்கு நான் போராட

[02:45.51] பெண் : உனைக் கேட்டா

[02:47.10] என் நெஞ்சை அள்ளிக்

[02:48.69] கொடுத்தேன் தினம்

[02:50.29] நான்தான் என் அன்பே

[02:51.88] முள்ளில் படுத்தேன்

[02:54.01] நானோர் தீவா ஆனேன்

[02:59.06] வா வா அம்மம்மா

[03:00.96] நாளெல்லாம் கானல்

[03:03.89] நீரைக் குடித்தேன்

[03:06.54] ஆண் & குழு : கப்பலேறிப்

[03:07.87] போயாச்சு சுத்தமான ஊராச்சு

[03:10.82] கண்ணம்மா நட்டநடு ராவாச்சு

[03:17.20] நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

[03:23.59] குழு : ……………………….

[04:14.06] ஆண் : அன்னமே அன்னமே

[04:17.79] நான் சொல்லி வந்ததா

[04:20.95] தென்றலும் நேற்று

[04:23.88] உன்னையே உன்னையே

[04:26.01] நான் எண்ணி வெந்ததைச்

[04:29.20] சொன்னதா பூங்காற்று

[04:31.87] ஆண் : உந்தன் காலில்

[04:33.48] மெட்டி போல் கூட

[04:35.07] நடப்பேன் உந்தன்

[04:36.67] கண்ணுக்குக் கண்ணீர்போல்

[04:39.38] காவல் இருப்பேன்

[04:40.42] மாலை சூடி தோளில்

[04:45.49] ஆடி கைதொட்டு மெய்தொட்டு

[04:48.66] உன்னில் என்னைக் கரைப்பேன்

[04:52.92] ஆண் & குழு : கப்பலேறிப்

[04:57.44] போயாச்சு சுத்தமான ஊராச்சு

[05:01.42] கண்ணம்மா நட்டநடு ராவாச்சு

[05:04.09] நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

[05:08.35] குழு : ஆஹா ஆஹா

[05:36.76] ஆஹா ஆஆ ஹா

[05:41.54] ஆஹா ஆஹா ஹா

[05:45.26] ஆஆ ஆஆ ஹா ஹா