Lrc Player

Maya machindra

SPB
[05:35.02]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.99] குழு : ……………………………

[00:43.32] பெண் : மாயா மச்சீந்திரா

[00:45.96] மச்சம் பார்க்க வந்தீரா

[00:53.14] மாயங்கள் காட்டி

[00:55.54] மோசம் செய்யும் மாவீரா

[01:02.70] ஆண் : மாறன் கலைக்கூடம்

[01:05.44] மஞ்சத்தில் உருவாக்கும்

[01:07.83] மேஸ்திரி காதல் சாஸ்திரி

[01:12.34] பெண் : மார்பில் விளையாட

[01:14.75] மன்னன் கை விசைப் போட

[01:17.14] ராத்திரி அடச்சீ போக்கிரி

[01:24.06] ஆண் : உருமாறி உருமாறி

[01:25.12] ஓவியப்பெண் உனைத் தேடி

[01:27.29] வருவேனே வாரித்

[01:32.06] தருவேனே……….யே

[01:32.60] பெண் : தடை தாண்டும்

[01:33.64] படை வீரா உடையாக

[01:34.98] அணிவிரா தம்பூரா

[01:38.17] மீட்டும் கிங்காரா

[01:41.38] ஆண் : உனை நானும்

[01:42.44] அடையாது விழி வாசல்

[01:44.60] அடையாது கஞ்சிரா

[01:47.51] தட்டக் கொஞ்சிரா

[01:50.74] ஆண் : மாயா மச்சீந்திரா

[01:53.41] மச்சம் பார்க்க வந்தாரா

[02:00.60] மாயங்கள் காட்டி

[02:02.72] பெண் : மோசம் செய்யும்

[02:04.06] மாவீரா

[02:11.22] குழு : ……………………………

[02:34.33] பெண் : உன்னை நான்

[02:35.13] சந்தித்தால் உள்ளத்தில்

[02:37.55] தித்தித்தாய் தகதிமித்

[02:39.94] தகதிமித் தாளம்

[02:43.40] ஆண் : உன்னை நான்

[02:44.73] சிந்தித்தால் உண்டாகும்

[02:47.12] தித்திப்பை உதடுக்குள்

[02:49.50] பொத்தி வைத்தேன் நாளும்

[02:53.22] பெண் : பொத்தி வைத்த

[02:54.57] தித்திப்பை நீ தந்தாலென்ன

[02:58.03] முத்தமிட்டு சர்க்கரை நோய்

[03:00.44] வந்தாலென்ன

[03:02.83] ஆண் : தினமும் தினமும்

[03:03.89] வரலாமா தவணை முறையில்

[03:06.53] தரலாமா சொல்லடி சோன் பப்படி

[03:12.14] பெண் : செயலில் இறங்கு

[03:14.02] சீக்கிரமா மீனம் மேஷம்

[03:15.90] பாக்கணுமா மென்னுடா

[03:18.58] என்னைத் தின்னுடா

[03:22.09] ஆண் : மாயா மச்சீந்திரா

[03:24.21] மச்சம் பார்க்க வந்தாரா

[03:31.40] பெண் : மாயங்கள் காட்டி

[03:34.06] மோசம் செய்யும் மாவீரா

[03:44.67] குழு : ……………………………

[04:10.17] பெண் : அன்பே என்

[04:11.27] பேரென்ன நான் வாழும்

[04:13.39] ஊரென்ன அறியாமல்

[04:16.07] உன்னைக் கேட்டேன்

[04:17.67] நானே

[04:19.53] ஆண் : பெண்ணே என்

[04:20.59] பேச்செங்கே நான் வாங்கும்

[04:22.98] மூச்செங்கே புரியாமல்

[04:25.12] தவிக்கின்றேன் மானே

[04:29.11] பெண் : காதலுக்குக்

[04:30.70] கேள்விக் கேட்டு

[04:32.04] மாளாதைய்யா

[04:34.16] காமனுக்கு தாமதங்கள்

[04:35.49] ஆகாதைய்யா

[04:38.41] ஆண் : கனலில் பனியாய்

[04:40.01] கரைவோமா கரைந்தே

[04:42.41] கவிதை வரைவோமா

[04:43.74] சுட்டியே கண்ணுக் குட்டியே

[04:48.25] பெண் : உனையும்

[04:49.05] எனையும் புணைவோமா

[04:50.92] உலகப் படமாய் தருவோமா

[04:52.76] ஹஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா

[04:57.85] பெண் : மாயா மச்சீந்திரா

[05:00.23] மச்சம் பார்க்க வந்தீரா

[05:03.69] குழு : ஹேய் ஹேய்

[05:04.76] ஹேய் ஹேய் ஹேய்

[05:07.15] ஹேய்

[05:08.22] பெண் : மாயங்கள் காட்டி

[05:12.20] மோசம் செய்யும் மாவீரா

[05:14.60] குழு : ஹேய் ஹேய்

[05:15.39] ஹேய் ஹேய் ஹேய்

[05:15.92] ஹேய்

[05:17.28] குழு : ஹேய் ஹேய்

[05:21.00] ஹேய் ஹேய் ஹேய்

[05:24.45] ஹேய் ஹேய் ஹேய்

[05:26.57] ஹேய் ஹேய் ஹேய்

[05:28.71] ஹேய்