Telephone mani pole
[00:10.81] குழு : { ஹோ ஓஓஓ
[00:23.56] ஓஓஓ ஓஓஓ ஹோ
[00:26.21] ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
[00:31.79] ஓஓஓ } (2)
[00:41.09] ஆண் : டெலிபோன்
[00:42.42] மணி போல் சிரிப்பவள்
[00:43.75] இவளா மெல்பௌன்
[00:47.46] மலர் போல் மெல்லிய
[00:48.80] மகளா டிஜிட்டலில் செதுக்கிய
[00:53.56] குரலா எலிசபெத் டெய்லரின்
[00:56.51] மகளா சாகிர் ஹுசைன் தபலா
[00:59.18] இவள்தானா
[01:01.82] ஆண் : சோனா சோனா
[01:04.22] இவள் அங்கம் தங்கம்
[01:06.33] தானா சோனா சோனா
[01:09.26] இவள் லேட்டஸ்ட்
[01:10.59] செல்லூலர் ஃபோனா
[01:12.18] கம்ப்யூட்டர் கொண்டிவளை
[01:14.85] அந்த பிரம்மன் படைத்தானா
[01:17.76] ஆண் : டெலிபோன்
[01:18.55] மணி போல் சிரிப்பவள்
[01:20.69] இவளா மெல்பௌன்
[01:23.62] மலர் போல் மெல்லிய
[01:25.48] மகளா
[01:28.15] குழு : ஹோ ஓஓஓ
[01:30.52] ஓஓஓ ஓஓஓ ஹோ
[01:33.18] ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
[01:35.57] ஓஓஓ
[01:38.77] பெண் : நீயில்லை என்றால்
[02:32.42] வெயிலும் அடிக்காது துளி
[02:36.95] மழையும் இருக்காது
[02:37.74] நீயில்லை என்றால் சந்திரன்
[02:40.93] இருக்காது ஒரு சம்பவம்
[02:43.31] எனக்கேது
[02:45.19] ஆண் : உன் பேரை
[02:46.76] சொன்னால் சுவாசம்
[02:48.10] முழுதும் சுகவாசம் வீசுதடி
[02:50.23] உன்னை பிரிந்தாலே வீசும்
[02:53.70] காற்றில் வேலை நிறுத்தமடி
[02:56.37] பெண் : நீரில்லை என்றால்
[02:58.22] அருவி இருக்காது மலை
[03:00.37] அழகு இருக்காது நீ
[03:03.03] இல்லாமல் போனால் இதயம்
[03:07.01] இருக்காது என் இளமை பசிக்காது
[03:12.58] ஆண் : வெள்ளை நதியே
[03:14.21] உன்னுள் என்னை தினம்
[03:16.87] மூழ்கி ஆட விடு வெட்கம்
[03:17.92] வந்தால் கூந்தல் கொண்டு
[03:21.11] உனைக் கொஞ்சம் மூடி விடு
[03:26.71] ஆண் : டெலிபோன்
[03:28.30] மணி போல் சிரிப்பவள்
[03:29.61] இவளா மெல்பௌன்
[03:32.54] மலர் போல் மெல்லிய
[03:35.20] மகளா
[03:37.87] குழு : { ஹோ ஓஓஓ
[03:40.27] ஓஓஓ ஓஓஓ ஹோ
[03:47.69] ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
[03:51.15] ஓஓஓ } (2)
[03:58.05] ஆண் : உன் பேரை
[04:18.79] யாரும் சொல்லவும்
[04:21.44] விடமாட்டேன் அந்த
[04:23.84] சுகத்தையும் தர மாட்டேன்
[04:25.98] உன் கூந்தல் பூக்கள் விழவே
[04:28.89] விட மாட்டேன் அதை வெயிலில்
[04:32.08] விட மாட்டேன்
[04:33.95] பெண் : பெண்கள் வாசம்
[04:35.80] என்னைத் தவிர இனி
[04:38.21] வீசக்கூடாது அன்னை
[04:40.33] தெரசா அவரை தவிர
[04:42.45] பிறர் பேசக்கூடாது
[04:44.32] ஆண் : நீ போகும் தெருவில்
[04:46.99] ஆண்களை விட மாட்டேன்
[04:48.83] சில பெண்களை விட மாட்டேன்
[04:52.04] நீ சிந்தும் சிரிப்பை காற்றில்
[04:55.23] விட மாட்டேன் அதை கவர்வேன்
[04:59.75] தர மாட்டேன்
[05:00.54] பெண் : புடவை கடையில்
[05:01.87] பெண்ணின் சிலையை நீ
[05:03.50] தீண்டக்கூடாது காதல்
[05:05.36] கோட்டை கற்புக்கரசா நீ
[05:07.24] தாண்ட கூடாது
[05:15.49] ஆண் : டெலிபோன்
[05:16.82] மணி போல் சிரிப்பவள்
[05:24.79] இவளா மெல்பௌன்
[05:26.65] மலர் போல் மெல்லிய
[05:27.17] மகளா டிஜிட்டலில் செதுக்கிய
[05:28.51] குரலா எலிசபெத் டெய்லரின்
[05:29.03] மகளா சாகிர் ஹுசைன் தபலா
[05:32.26] இவள்தானா
[05:35.19] ஆண் : சோனா சோனா
[05:37.83] இவள் அங்கம் தங்கம்
[05:39.70] தானா சோனா சோனா
[05:42.87] இவள் லேட்டஸ்ட்
[05:44.21] செல்லூலர் ஃபோனா
[05:46.07] கம்ப்யூட்டர் கொண்டிவளை
[05:48.47] அந்த பிரம்மன் படைத்தானா
