Lrc Player

Madai-Thiranthu-MassTamilan.com

Unknown artist
[04:10.96]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.11] லலலலலால ………………

[00:20.91] மடை திறந்து

[00:22.50] தாவும் நதியலை நான்

[00:24.10] மனம் திறந்து

[00:25.43] கூவும் சிறு குயில் நான்

[00:27.28] இசை கலைஞன்

[00:28.61] என் ஆசைகள் ஆயிரம்

[00:30.21] நினைத்தது பலித்தது ஹோ…

[00:33.39] லலலலலால…………

[01:33.69] காலம் கனிந்தது

[01:35.29] கதவுகள் திறந்தது

[01:39.80] ஞானம் விளைந்தது

[01:41.66] நல்லிசை பிறந்தது

[01:45.91] புது ராகம் படைப்பதாலே

[01:48.83] நானும் இறைவனே

[01:52.82] புது ராகம் படைப்பதாலே

[01:55.74] நானும் இறைவனே

[01:57.86] விரலிலும் குரலிலும்

[02:01.32] ஸ்வரங்களின் நாட்டியம்

[02:03.71] அமைத்தேன் நான்

[02:06.89] மடை திறந்து

[02:08.22] தாவும் நதியலை நான்

[02:10.08] மனம் திறந்து

[02:11.41] கூவும் சிறு குயில் நான்

[02:13.53] இசை கலைஞன்

[02:15.66] என் ஆசைகள் ஆயிரம்

[02:17.52] நினைத்தது பலித்தது ஹோ…

[03:14.63] நேற்றென் அரங்கிலே

[03:16.75] நிழல்களின் நாடகம்

[03:20.74] இன்றென் எதிரிலே

[03:22.86] நிஜங்களின் தரிசனம்

[03:26.58] வருங்காலம் வசந்த காலம்

[03:29.77] நாளும் மங்கலம்

[03:32.69] வருங்காலம் வசந்த காலம்

[03:35.61] நாளும் மங்கலம்

[03:38.53] இசைக்கென இசைகின்ற

[03:41.72] ரசிகர்கள் ராஜ்ஜியம்

[03:44.64] எனக்கே தான்…

[03:47.83] மடை திறந்து

[03:49.16] தாவும் நதியலை நான்

[03:50.75] மனம் திறந்து

[03:52.08] கூவும் சிறு குயில் நான்

[03:53.94] இசை கலைஞன்

[03:55.27] என் ஆசைகள் ஆயிரம்

[03:56.86] நினைத்தது பலித்தது ஹோ…

[03:59.78] லலலலலால…………