Ninaivilae
[00:11.98] அடி பெண்ணே
[00:13.31] என் கண்ணே
[00:14.90] என் மனதில் முழுதாய் நீதானே
[00:18.09] நினைவிலே
[00:19.42] கனவிலே
[00:21.02] என் வழியின் வெளிச்சம் நீதானே
[00:24.20] உன்னை பிரிந்திருக்கும் நேரம்
[00:27.39] தினமும் என் மனது ஏங்கும்
[00:30.57] நீ வராத கரை ஓரம்
[00:33.50] தாரி என் மனது தேடும்
[00:49.17] தானாய் தேடும் கண்கள்
[00:52.10] உன் பெயர் கேட்டாலே
[00:55.28] இரவுகள் நீளும்போது
[00:58.47] உன் பெயர் முனுப்பேனே
[01:01.92] எந்தன் உயிரே என்னை மட்டும்
[01:04.57] ஒரு நாளும் பிரியாதே
[01:08.03] உந்தன் காதல் என்னை கொஞ்சம்
[01:11.22] நெருங்காமல் விலகுதே
[01:13.35] அடி பெண்ணே
[01:14.67] என் கண்ணே
[01:16.26] என் மனதில் முழுதாய் நீதானே
[01:19.45] நினைவிலே
[01:21.04] கனவிலே
[01:22.54] என் வழியின் வெளிச்சம் நீதானே
[01:25.99] உன்னை பிரிந்திருக்கும் நேரம்
[01:29.18] தினமும் என் மனது ஏங்கும்
[01:32.10] நீ வாராத கரை ஓரம்
[01:35.02] தாரி என் மனது தேடும்
