Lrc Player

Nenjin ezuth

Unknown artist
[03:49.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.86] பெண் : வானம் யாவும்

[00:08.25] மேகம் காதல் தூவும்

[00:12.77] காற்றில் கூட

[00:14.89] காதல் வசம் வீசும்

[00:19.68] கண்ணில் கனவாக நீ

[00:22.08] கலையாதடி

[00:23.93] மறையாமலே நீ நிர்ப்பாயா

[00:27.38] கலையாதடி மறையாமலே ஆ

[00:33.76] பெண் : உன் உல் வழி சொல்லடி

[00:36.41] விடை சொல்லடி

[00:38.53] நெருங்காமலே நீ செல்வாயா

[00:41.73] விடை சொல்லடி நெருங்காமலேஆ

[00:47.58] பெண் : இதழ்கள் பொய் சொல்லுமே

[00:51.28] என்றால் கூட நீ சொல்வாயே

[00:55.27] இமைகள் மெய் சொல்லுமே

[00:58.73] உன் பார்வை போதுமே

[01:02.45] நெஞ்சம் தடுமாறுதே

[01:05.89] நீ தான் தேவை என் மயில் இறகே

[01:09.61] கொஞ்சம் தடம் மறுத்தே

[01:13.33] நீ என் பாதையே…

[01:17.05] பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே

[01:24.22] நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

[01:31.39] ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே

[01:40.44] நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

[02:14.17] பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி

[02:21.34] நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே

[02:28.78] பனி துள்ளி நானும் கிளையாய் நீயும்

[02:35.42] கரை காற்று போல காதல் வீசும்

[02:58.00] பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே

[03:04.39] நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

[03:11.55] ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே

[03:18.46] நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

[03:26.16] பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி

[03:33.07] நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே