Paralogam Enakulla
[01:03.69] பரலோகம் எனக்குள்ள
[01:05.56] அவர் வந்ததால கவலை இல்ல
[01:09.01] பரலோகம் எனக்குள்ள
[01:12.11] வேற ஒன்றும் எனக்கு தேவையில்ல
[01:16.02] போகும் வழி புரியல
[01:17.40] அவர் ஒலி என் வழியில
[01:19.48] அவருடன் இருப்பதால
[01:20.86] என்றும் பிரிவில்ல
[01:22.61] போகும் வழி புரியல
[01:24.41] அவர் ஒலி என் வழியில
[01:25.82] அவருடன் இருப்பதால
[01:27.64] என்றும் பிரிவில்ல
[01:29.25] வேற என்ன எனக்கு வேனும் நண்பா
[01:31.45] எனக்குள்ள இருப்பதால ஜெயிப்பேன் தெம்பா
[01:35.51] பரலோகம் எனக்குள்ள
[01:38.38] அவர் வந்ததால கவலை இல்ல
[01:41.90] பரலோகம் எனக்குள்ள
[01:44.65] வேற ஒன்றும் எனக்கு தேவையில்ல
[02:14.29] வெட்கப்பட விடல என்ன
[02:15.45] தளர்குணியவும் விடல
[02:16.82] இந்து வரை அவர் கரம்
[02:18.34] என்ன கை விடவே இல்ல
[02:20.22] வெட்கப்பட விடல என்ன
[02:21.84] தளர்குணியவும் விடல
[02:23.55] இந்து வரை அவர் கரம்
[02:25.01] என்ன கை விடவே இல்ல
[02:26.98] தேவையா நான் நினைக்கும் முன்னே
[02:29.77] செய்து முடிப்பார் அவர் ஸ்டைலுல
[02:32.55] சொக்கத்தங்கம் அவர போல
[02:33.93] இங்க யாரும் இல்ல இல்ல
[02:38.27] பரலோகம் எனக்குள்ள
[02:39.89] அவர் வந்ததால கவலை இல்ல
[02:43.22] பரலோகம் எனக்குள்ள
[02:47.06] வேற ஒன்றும் எனக்கு தேவையில்ல
[02:56.71] எனக்குள்ள வந்தாரு
[02:58.08] நம்பிக்கையை தந்தாரு
[02:59.51] அழகு படுத்தி
[03:00.42] என்னை உயர்த்தி
[03:01.91] வாழ வெச்சாரு
[03:02.83] எனக்குள்ள வந்தாரு
[03:04.25] நம்பிக்கையை தந்தாரு
[03:05.91] அழகு படுத்தி
[03:07.16] என்னை உயர்த்தி
[03:08.38] வாழ வெச்சாரு
[03:22.96] தேடி போகவில்ல நான்
[03:24.09] தெரிந்து கொள்ளவில்ல
[03:25.69] கண்டு என்ன பிடிச்ச
[03:27.57] நல்ல தகப்பனோன பிள்ள
[03:29.20] தேடி போகவில்ல
[03:30.58] நான் தெரிந்து கொள்ளவில்ல
[03:32.13] கண்டு என்ன பிடிச்ச
[03:33.69] நல்ல தகப்பனோன பிள்ள
[03:35.96] அவர் அன்பா நான் என்ன சொல்வேன்
[03:38.30] அதனால தான் உயிர் வாழ்றேன்
[03:41.70] அவர போல பெரிய மனசு
[03:43.71] யாருக்குமே இல்ல இல்ல
[03:46.83] பரலோகம் எனக்குள்ள
[03:49.53] அவர் வந்ததால கவலை இல்ல
[03:53.07] பரலோகம் எனக்குள்ள
[03:55.85] வேற ஒன்றும் எனக்கு தேவையில்ல
[04:01.43] ஏசு வந்தாரு என் உள்ளத்துல வந்தாரு
[04:04.46] யாரும் கொடுக்காத சந்தோஷத்தை தந்தாரு
[04:07.54] ஏசு வந்தாரு நம்ம உள்ளத்துல வந்தாரு
[04:10.89] யாரும் கொடுக்காத சந்தோஷத்தை தந்தாரு
