Onnoda Nadandhaa-StarMusiQ.Com
[00:05.68] ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
[00:14.69] ஒன்னோட நடந்தா கல்லான காடு
[00:19.50] பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
[00:27.85] பெண் : நீ போகும் பாதை பூங்கால்களால
[00:32.67] பொன்னான வழியாய் மாறிடுமே!
[00:41.82] ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
[00:46.39] பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
[00:50.84] நீ போகும் பாதை பூங்கால்களாலே
[00:55.44] பொன்னான வழியாய் மாறிடுமே!
[01:00.36] பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியும்
[01:04.65] லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
[01:09.49] ஆண் : ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
[01:14.06] லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
[01:18.58] பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
[01:23.40] ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
[01:27.94] பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
[02:02.71] பெண் : காத்தில் வரும் புழுதியப்போல்
[02:06.57] நம்ம தூத்துகிற ஊரு இது
[02:11.84] துக்கத்தில துவண்டிருந்தா
[02:15.84] அது தூக்கிவிட நெனைக்காது
[02:21.13] ஆண் : முன்னேறிப்போக
[02:23.41] முட்டுக்கட்டை ஏது
[02:25.67] பின் திரும்பி பாக்காதே
[02:30.49] ஒந்துணைக்கு நாந்தான்
[02:32.50] எந்துணைக்கு நீதான்
[02:34.79] என்றும் இது மாறாதே
[02:39.65] ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும்
[02:41.93] காலம் வரும்
[02:44.19] அல்லல் இருளை விரட்டும்
[02:46.92] விடியல் வரும்
[02:48.27] பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா
[02:53.30] பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
[02:57.87] ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
[03:02.71] பெண் : ஆராரிராரோ ஆராரிராரோ
[03:06.97] ஆராரிராரோ ஆராரிராரோ
[03:11.81] ஆராரிராராரி ராரிராரோ
[03:16.06] ஆராரிராராரி ராரிராரோ
[03:39.36] பெண் : ஏத்தி வச்ச தீபம் ஒன்னு
[03:43.60] எந்த சாமிகளும் பாக்கலியே
[03:48.46] சேத்து வச்ச கனவுகள
[03:52.70] நிறைவேத்தி விட யாருமில்லையே
[03:57.84] ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும்
[04:02.35] எப்போதும் மாறாது
[04:07.12] இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
[04:11.66] இல்லாமல் போகாது
[04:15.44] ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு
[04:17.59] நாளை உண்டு
[04:19.87] நம் வாழ்வில் என்றென்றும்
[04:22.15] சந்தோஷம் பொங்கி வரும்
[04:24.34] பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா
[04:29.08] பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
[04:33.62] ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
[04:38.08] லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
[04:42.77] ஆண் : ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
[04:47.48] லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
[04:52.23] பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
[04:56.76] ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
[05:01.31] பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
[05:05.84] பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
