Lrc Player

Ennai-Kollathey-MassTamilan.fm

Unknown artist
[05:24.22]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.65] என்னைக் கொள்ளாதே

[00:21.04] தள்ளிப் போகாதே

[00:23.44] நெஞ்சைக் கிள்ளாதே கண்மணி

[00:28.21] சொன்ன என் சொல்லில்

[00:30.60] இல்லை உண்மைகள்

[00:32.99] ஏனோ கோபங்கள் சொல்லடி

[00:38.04] உன்னைத் தீண்டாமல்

[00:40.43] உன்னைப் பார்க்காமல்

[00:42.82] கொஞ்சிப் பேசாமல் கண்ணில் தூக்கமில்லை

[00:47.60] என்னுள் நீ வந்தாய்

[00:50.04] நெஞ்சில் வாழ்கின்றாய்

[00:52.44] விட்டு செல்லாதே

[00:54.82] இது நியாயமில்லை

[01:36.44] கண்ணை மூடிக் கொண்டாலும்

[01:38.85] உன்னைக் கண்டேன்

[01:41.74] மீண்டும் ஏன் இந்த ஏக்கம்

[01:45.99] வெள்ளை மேகத் துண்டுக்குள்

[01:48.41] எழும் மின்னல் போல்

[01:51.87] எந்தன் வாழ்வெங்கும் மின்னல்

[01:56.11] என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்

[02:00.89] என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்

[02:05.41] சொன்ன சொல்லின் அர்த்தங்கள்

[02:07.81] என்னுள் வாழுதே

[02:10.20] தூரம் தள்ளிச் சென்றாலும்

[02:12.59] உயிர் தேடுதே

[02:15.25] ஆசை வார்த்தை எல்லாமே

[02:17.38] இன்று கீறலாய்

[02:20.04] எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்

[02:24.56] என்னுள் நீ வந்தாய்

[02:27.22] இன்னும் வாழ்கின்றாய்

[02:29.61] உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய்

[02:34.66] என்னை தீண்டாதே

[02:37.05] என்னை பார்க்காதே

[02:39.44] ஒன்றும் பேசாதே

[02:41.83] போதும் துன்பங்கள்

[03:42.25] என்னை விட்டுச் செல்லாதே

[03:44.64] எந்தன் அன்பே

[03:48.28] வேண்டும் உன் காதல் ஒன்றே

[03:52.27] உன்னை மட்டும் நேசித்தேன்

[03:54.65] இது உண்மை

[03:57.84] இன்னும் ஏன் இந்த ஊடல்

[04:01.83] என் உயிர்க் காதலை

[04:04.22] உந்தன் காதோரம்

[04:06.64] ஒரு முறையாவது

[04:09.03] சொல்ல நீ வேண்டும்

[04:11.69] எந்தன் ஆசை முத்தங்கள்

[04:13.81] உன்னைச் சேருமோ

[04:16.46] இல்லை காதல் யுத்தங்கள்

[04:18.59] இன்னும் நீளுமோ

[04:21.25] உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி

[04:26.03] நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி

[04:30.81] என்னைக் கொள்ளாதே

[04:33.20] தள்ளிப் போகாதே

[04:35.33] நெஞ்சைக் கிள்ளாதே கண்மணி

[04:40.69] சொன்ன என் சொல்லில்

[04:42.81] இல்லை உண்மைகள்

[04:45.47] ஏனோ கோபங்கள் சொல்லடி

[05:02.60] என்னைக் கொள்ளாதே

[05:04.73] தள்ளிப் போகாதே

[05:07.38] நெஞ்சைக் கிள்ளாதே கண்மணி

[05:12.16] சொன்ன என் சொல்லில்

[05:14.56] இல்லை உண்மைகள்

[05:16.94] ஏனோ கோபங்கள் சொல்லடி...