Lrc Player

Orasaadha-Usurathan-MassTamilan.com

Unknown artist
[04:01.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.88] ஒரு முறை என்னப் பாத்து

[00:21.87] ஓரக் கண்ணில் பேசு

[00:28.87] ஒரு முறை என்னப் பாத்து

[00:33.15] ஓரக் கண்ணில் பேசு

[00:35.36] நீ நெருங்கி வந்தா காதல் வாசம்

[00:40.39] என் உசுரு மொத்தம் உன்ன பேசும்

[00:46.63] ஒரசாத உசுரத்தான் உருக்காத

[00:49.63] மனசத்தான் அலசாத

[00:52.62] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[00:59.14] கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத

[01:01.87] என்ன விட்டு விலகாத

[01:06.14] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும் அடியே.

[01:11.13] அடியே.

[01:23.17] அடியே.

[01:48.11] ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம உன் பின்னாலயும்

[01:53.88] உன் முட்டமுழி மொறச்சா முன்னூறு ஊசி உள்ள இறங்கும்

[01:59.38] கட்டுவிறியனுக்கும் காதல் ஒன்னு வந்தா அடங்கும்

[02:05.37] என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சுரங்கம்

[02:10.90] நீயும் என்ன நீங்கிபோனா

[02:14.66] நீல வானம் கண்ணீர் சிந்தும்

[02:17.87] பேசாமதான் போகாதடி

[02:20.40] பாசாங்கு தான் பண்ணாதடி

[02:23.87] சத்தியமா உன் நினைப்பில்

[02:27.16] மூச்சு முட்டி திக்குறேன்டி

[02:29.88] கோபம் ஏத்திக் கொல்லாதடி

[02:33.39] கொத்தி கொத்தி தின்னாதா

[02:35.88] ஒரசாத உசுரத்தான் உருக்காத

[02:37.65] மனசத்தான் அலசாத

[02:42.14] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[02:47.39] கெடுக்காத

[02:49.39] கனவெல்லாம் சிரிக்காத

[02:51.13] என்ன விட்டு விலகாத

[02:53.64] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும் அடியே.

[02:58.89] அடியே.

[03:23.15] ஒரசாத

[03:24.89] உசுரத்தான் உருக்காத

[03:27.38] மனசத்தான் அலசாத

[03:30.16] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[03:34.89] கெடுக்காத

[03:36.39] கனவெல்லாம் சிரிக்காத

[03:38.90] என்ன விட்டு விலகாத

[03:42.15] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

[03:46.89] அடியே...