Chillanjirukiye
[00:07.11] ஆண் : சில்லாஞ்சிருக்கியே
[00:10.04] யேன் சில்லஞ்சிருக்கியே
[00:13.49] சில்லாஞ்சிருக்கியே
[00:16.68] என்ன கொல்லுற அரக்கியே
[00:26.55] ஆண் : சொல்லாம என் மனச புழிஞ்சிபுட்டியே
[00:30.60] உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
[00:33.79] ஆண் : சொல்லாம என் மனச புழிஞ்சிபுட்டியே
[00:36.97] உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
[00:40.16] ஆண் : கண்ணால கண்ணால மோதி
[00:44.94] என் முன்னால போற
[00:46.54] பந்தாவா என்ன நீ
[00:48.40] பந்தாட வார
[00:49.72] ஆண் : என் உசிரெடுத்து இப்போ தாரேன்
[00:51.58] தேதி சொல்லேன்டி
[00:53.18] ஆண் : சில்லாஞ்சிருக்கியே
[00:54.90] என்ன கொல்லுற அரக்கியே
[00:56.77] சில்லாஞ்சிருக்கியே
[00:58.10] நெஞ்சுக்குள்ளார இருக்கியே
[00:59.97] ஆண் : சில்லாஞ்சிருக்கியே
[01:01.57] என்ன கொல்லுற அரக்கியே
[01:03.17] சில்லாஞ்சிருக்கியே
[01:04.81] நெஞ்சுக்குள்ளார இருக்கியே
[01:26.33] ஆண் : வச்சக்கன்னு பத்தாமாலே
[01:28.19] உன்ன ரசிக்கிறன்
[01:29.52] தெள்ளழக தாங்கமாலே
[01:31.40] துண்டா விழுகுறேன்
[01:32.99] ஆண் : ஊருப்பட்ட ஆசையெல்லாம்
[01:34.58] உள்ள மொனங்குறேன்
[01:36.47] உன் ஊசி குத்தும் பார்வையிலே
[01:38.07] ரொம்ப இழைக்குறேன்
[01:39.93] ஆண் : மல்லாட்ட கண்ணால
[01:41.52] தள்ளாட்டம் போடுறேன்
[01:43.11] அம்பையாரு இல்லாம
[01:44.74] ஆல் அவுட் ஆகுறேன்
[01:47.66] ஆண் : ஒரு பந்தாட்டம்
[01:48.72] உன் பின்ன சுத்தி திரிஞ்சேன்
[01:50.91] உன் பொல்லாத அன்போட
[01:52.77] வாழத்தவிச்சேன்
[01:54.38] ஆண் : என் ஆசைகள கொட்டிவைக்க
[01:56.24] வானம் போதல
[01:57.57] அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல
[01:59.43] நேரம் போதல
[02:01.29] ஆண் : சில்லாஞ்சிருக்கியே
[02:02.62] என்ன கொல்லுற அரக்கியே
[02:04.47] சில்லாஞ்சிருக்கியே
[02:06.07] நெஞ்சுக்குள்ளார இருக்கியே
[02:07.66] ஆண் : சில்லாஞ்சிருக்கியே
[02:09.58] என்ன கொல்லுற அரக்கியே
[02:11.18] சில்லாஞ்சிருக்கியே
[02:12.51] நெஞ்சுக்குள்ளார இருக்கியே
[02:27.65] பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி
[02:29.24] எண்ணம் சொழலுது
[02:34.29] உள்ளுக்குள்ள சொந்த புத்தி
[02:35.88] என்ன மறக்குது
[02:40.93] பெண் : உன்ன சுத்தி உன்ன சுத்தி
[02:42.54] எண்ணம் சொழலுது
[02:44.40] உள்ளுக்குள்ள சொந்த புத்தி
[02:45.99] என்ன மறக்குது
[02:47.85] பெண் : மனசெங்கி எப்பொம் வர
[02:49.18] ஏக்கம் எகிறுது
[02:50.77] கட்டிவெச்ச கோட்டையெல்லாம்
[02:52.36] பூட்டி கெடக்குது
[02:54.55] பெண் : என்னோட இருக்குற
[02:56.15] எனக்குனு இருக்கியா
[02:57.74] பக்கத்துல நடக்குற
[02:59.60] பாசமா இருக்கியா
[03:02.02] பெண் : என் சொல்லாத பொல்லாப்ப
[03:04.15] காட்ட நெனச்சு
[03:05.48] நீ சொல்லாத நேசத்த
[03:07.61] வாங்க தவிச்சேன்
[03:08.94] பெண் : நான் தேகிவச்ச தேவையெல்லாம்
[03:10.80] உனக்கு புரியல
[03:12.13] அத கோத்து சொல்ல
[03:13.19] வார்த்தை எதும் எனக்கு தெரியல
[03:15.65] ஆண் : சொல்லம என் மனச புழிஞ்சிபுட்டியே
[03:19.10] உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
[03:22.29] ஆண் : கண்ணால கண்ணால மோதி
[03:24.68] என் முன்னால போற
[03:25.47] பந்தாவா என்ன
[03:26.80] நீ பந்தாட வார
[03:28.66] ஆண் : என் உசுரெடுத்து இப்போ தாரேன்
[03:30.52] தேதி சொல்லேன்டி
[03:32.12] ஆண் : சில்லாஞ்சிருக்கியே
[03:33.76] என்ன கொல்லுற அரக்கியே
[03:35.35] சில்லாஞ்சிருக்கியே
[03:36.95] நெஞ்சுக்குள்ளார இருக்கியே
[03:38.80] ஆண் : சில்லாஞ்சிருக்கியே
[03:40.41] என்ன கொல்லுற அரக்கியே
[03:42.01] சில்லாஞ்சிருக்கியே
[03:43.88] நெஞ்சுக்குள்ளார இருக்கியே
