Ullasam
[00:29.83] ஒரு பார்வையாலே என்ன சாய்ச்சுட்டாளே
[00:34.35] அவ குட்டிக் கண்ணால் கூட்டிப் போய்ட்டாளே
[00:37.00] வா நெஞ்சோரம் உன்னால் ஏதோ ஏதோ
[00:44.20] காத்தாடி நூலா ஆட வைச்சுட்டாளே
[00:47.99] காத்தாட்டம் என்ன சுத்த விட்டுட்டாளே
[00:51.17] நீ என்றாலே என்னுள் ஏதோ ஏதோ
[00:57.81] ஏனடா மனதில் இத்தனை அதிர்வு என்ன நானும் செய்வதோ
[01:04.30] காரணம் அறிய மறுக்குதே வயது
[01:08.28] எனக்கு இது பிடிக்குதோ
[01:11.74] உல்லாசம் உயிரின் அருகே
[01:14.92] அழகே நீ என் விழியெதிரே
[01:18.38] நெஞ்செல்லாம் நீ வெண்ணிலவே
[01:21.83] அடடா நீ என் உலகே
[01:25.28] என்னை ஈர்க்கும் நிஜ பேரலையே
[01:28.74] தூரல் கொட்டிப் போகும் மேகத் துளியே
[01:32.20] உன் கண்கள் கயலின் நகலே
[01:35.38] அடடா நீ என் உறவே
[01:40.46] ஒரு பார்வையாலே என்ன சாய்ச்சுட்டாளே
[01:43.11] அவ குட்டிக் கண்ணால் கூட்டிப் போய்ட்டாளே
[01:46.05] வா நெஞ்சோரம் உன்னால் ஏதோ ஏதோ
[02:19.85] மின்சாரம் தந்தாயே அன்பே நீ எதிரே
[02:27.28] நூறாலே நெஞ்சே உன் மனம் நெருங்குவேன்
[02:33.74] நான் சிரிக்கிறேன் உன்னை ரசிக்கிறேன்
[02:36.67] என்னை நினைக்கிறேன் வானில் மிதக்கிறேன்
[02:40.13] நான் அசைகிறேன் சேர இசைகிறேன்
[02:43.58] உன்னில் கரைகிறேன் ஆசை கனவே
[02:47.03] இருவிழி சாய்க்கிறாயே ஈர்க்கிறாயே
[02:51.02] பிடிக்குதே சாரல் அடிக்குதே
[02:53.67] மொழி பேசினாளே வாட்டினாயே எந்தன் நிஜமே
[03:03.50] உல்லாசம் உயிரின் அருகே
[03:06.43] அழகே நீ என் விழியெதிரே
[03:09.88] நெஞ்செல்லாம் நீ வெண்ணிலவே
[03:13.06] அடடா நீ என் உலகே
[03:44.67] உல்லாசம் உயிரின் அருகே
[03:47.60] அழகே நீ என் விழியெதிரே
[03:50.78] நெஞ்செல்லாம் நீ வெண்ணிலவே
[03:54.27] அடடா நீ என் உலகே
[03:57.99] என்னை ஈர்க்கும் நிஜ பேரலையே
[04:00.91] தூரல் கொட்டிப் போகும் மேகத் துளியே
[04:04.39] உன் கண்கள் கயலின் நகலே
[04:08.11] அடடா நீ என் உறவே
